ஹரிஷ் கல்யானுக்கு திருமணம்! மணப்பெண் யார் தெரியுமா? இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்

Harish Kalyan Viral Photos
By Nivetha Oct 05, 2022 09:30 PM GMT
Report

பிக் பாஸ் புகழ் ஹரிஷ் கல்யான் தனது திருமணம் குறித்து மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார்.

வருங்கால மனைவியின் கையைப் பிடித்திருக்கும் படத்தை ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள அவர், 'புதிய தொடக்கம்' என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனது மனைவி யார் என்பதை  ஹரீஷ் கல்யாண் இன்னொரு ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

அதில், "சிறுவயது முதல் எனது கனவை பெற்றோர்கள் ஊக்குவித்தார்கள். அதேபோல் இப்போது நீங்கள் அனைவரும் எனக்கு மிகவும் அன்பையும் ஆதரவையும் காட்டி வருகின்றனர்.

ஹரிஷ் கல்யானுக்கு திருமணம்! மணப்பெண் யார் தெரியுமா? இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம் | Harish Kalyan Wife Photos

ஒவ்வொரு வெற்றியையும் உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் எனக்கு திருப்தியானதாகும்" எனக் கூறியுள்ளார்.

மேலும், "இப்போது மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் எனது தனிப்பட்ட வாழ்க்கையின் ஒரு முக்கியமான பயணத்தின் தொடக்கத்தை துவங்க உள்ள மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்துகொள்ள இதனை எழுதுகிறேன்.

திருமணத்தை அறிவித்த ஹரிஷ் கல்யான்

எங்கள் பெற்றோர்கள், குடும்பத்தினர், திரையுலக நண்பர்கள், ஊடக, பத்திரிகை நண்பர்கள், எனது அன்பான ரசிகர்கள், நலன் விரும்பிகள் அனைவரின் ஆசியுடன் நர்மதா உதயகுமார் உடனான தனது திருமணத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

எங்களை நாங்களே புதுப்பித்துக்கொள்ளும் இந்த புதிய வாழ்க்கைப் பயணத்தை துவங்கும் நேரத்தில் இப்போதும் எப்போதும் உங்கள் அனைவரின் இரட்டிப்பு ஆசிர்வாதங்களையும் அன்பையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து ஹரிஷ் கல்யாணுக்கு திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

GalleryGallery
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US