உடல் எடையைக் குறைத்து ஹன்சிகா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா. இவர் விஜய் சூர்யா தனுஷ் சிம்பு விஷால் அதர்வா ஆர்யா உதயநிதி என பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வந்த இவர், குட்டி குஷ்பு என்று பலராலும் கொண்டாடப்பட்டார். ஹன்சிகா என்றால் அவருடைய அடையாளமே அவருடைய உடல் எடைதான் எனக் கூறலாம்.
கொழுகொழுவென பப்ளிமாஸ் போல இருந்த இவர் தற்போது தன்னுடைய உடல் எடையை மொத்தமாக குறைத்து யாரும் எதிர்பார்க்காத அளவில் ஒல்லியாக மாறினார்.
உடல் எடையை குறைத்த பிறகு சமூக வலைதளங்களில் தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது இவர் தற்போது மோசமான கவர்ச்சி உடையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
