ஆட்டம் காட்டபோகும் குரு - 20 நாட்களில் இந்த ராசிகளுக்கு பட்ட கஷ்டம் தீரும்
இந்த 2026இன் குரு பெயர்ச்சி சில ராசிகளுக்கு நல்ல நிதி ஆதாயத்தை கொடுக்கும். அதிலும் குறிப்பிட்ட நான்கு ராசிகளுக்கு தொட்டதெல்லாம் நன்மை தரும் என்று கூறப்படுகின்றது.
குரு பெயர்ச்சி
குரு மிதுன ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவார். இந்த பெயர்ச்சி மார்ச் 11 அன்று நிகழும். ஜோதிடத்தின்படி மிதுன ராசியின் பங்கு மிக முக்கியமாக கருதப்படுகின்றது.
குரு தற்போது மிதுன ராசியில் பெயர்ச்சி பயணம் செய்து வருகிறார், இந்த நேரத்தில் குரு வக்கிர நிவர்த்தி அடைந்து நேரடியாக பயணிப்பார்.
இந்த பெயர்ச்சி காரணமாக குறிப்பிட்ட சில ராசிகள் வாழ்க்கையில் பல நன்மைகள் அடையப்போகி்றனர். அது என்னவென்பதை பார்க்கலாம்.

சிம்மம்
- இந்த குரு பெயர்ச்சி நீங்கள் நினைத்ததை அடைய செய்யும். பல நேர்மறையான நன்மைகளை பெறுவீர்கள்.
- நிதி ஆதாயத்தில் முன்னேறி செல்வீர்கள்.
- நிலையான முன்னேற்றத்தைக் காண்பீர்கள். உங்களுக்கு தகுதியான அங்கீகாரமும் கிடைக்கலாம்.
- நிதி ரீதியாக, உங்கள் சேமிப்பு முன்பை விட கணிசமாக சிறப்பாக உள்ளது.
கன்னி
- கன்னி ராசிக்காரர்களுக்கு, குரு பத்தாவது வீட்டில் வக்கிர நிவர்த்தி அடைவார். இதனால் நீங்கள் வேலை மாற்றம் பெறுவீர்கள்.
- இந்த கால கட்டம் உங்கள் ராசிக்கு தொழில் விடயத்தில் ஊற்றி கொடுக்கும். இதனால் பல நன்மைகள் பெறுவீர்கள். வருமானம் அதிகரிக்கும்.
- நிதி சார்ந்த விடயத்தில் நீங்கள் பெரிதும் முன்னேறி செல்வீர்கள்.
- உங்கள் குடும்ப வாழ்க்கை நன்மை பெறும். பணத்திற்கான வரவில் குறை இருக்காது.
துலாம்
- துலாம் ராசிக்காரர்களுக்கு, குரு ராசி ஒன்பதாவது வீட்டில் வக்கிர நிவர்த்தி அடைவார்.
- நீங்கள் கடின உழைப்பு உழைத்தால் அது பல வழிகளில் உங்களுக்கு நன்மைகளை தரும்.
- உங்கள் கடின எழைப்பால் நீங்கள் வாழ்வில் வெற்றி பெற்றததை உங்கள் குடும்ப உறுப்பினர்கள் பாராட்டுவார்கள்.
- தொழில் ரீதியாக, குரு ராசியின் வக்கிர நிவர்த்தி இயக்கம் வெளிநாட்டில் வேலை பெற உங்களுக்கு உதவும்.
- நீங்கள் தொழில் விடயமாக பயணம் செல்ல நேரிடும்.
கும்பம்
- குரு பகவான் கும்ப ராசியின் ஐந்தாம் வீட்டில் நேரடியாக பயணிக்கப் போகிறார்.
- தொழில் ரீதியாகப் தொழில் ரீதியாக நீங்கள் பல நாள் ஆசைப்பட்ட விடயம் தற்போது நடக்கும்.
- தொழிலில் வெற்றி பெறுவீர்கள்.
- இந்த காலகட்டத்தில், உங்கள் கடின உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
- குடும்பத்தில் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
மீனம்
- மீன ராசிக்காரர்களுக்கு, குரு வக்கிர நிவர்த்தி நான்காவது வீட்டில் நடைபெறும். இதனால் ஏழரை சனி பாதிப்பு உங்களுக்கு இருக்காது.
- உங்கள் வாழ்க்கையில் நீங்கள் ஆசைப்பட்ட அனைத்து விடயமும் நடக்கும்.
- முடிந்தவரை தன்னம்பிக்கையை எப்போதும் விட்டு விடாதீர்கள்.
- நிதி ரீதியாக, உங்கள் செலவுகள் மிக அதிகமாக இருக்கலாம்.
- நீங்கள் ஒரு வாகனம் அல்லது சொத்து வாங்க திட்டமிட்டிருந்தால், இந்த காலம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).