இன்னும் பத்து நாட்கள் தான் - குருபகவானால் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்
ஜோதிடத்தின்படி மார்ச் மாதத்தில் குரு பகவானால் குறிப்பிட்ட மூன்று ராசிகள் அதிர்ஷ்டம் பெற போகின்றனர்.
குரு பகவான் பெயர்ச்சி
ஜோதிடத்தின்படி குரு பகவான் மிக முக்கியமான கிரகமாக கருதப்படுகின்றார். இவருடைய பெயர்ச்சி எல்லா கிரகங்களுக்கும் தாக்கத்தை உண்டாக்கும்.
இந்த நிலையில், வரும் மார்ச் 13க்கு பிறகு தனது நேரடி இயக்கத்தை தொடங்க இருக்கிறார். இந்த நேரடி இயக்கம் சில ராசிகளுக்கு நன்மையை கொடுக்கும். அந்த ராசிக்காரர்கள் யார் என்பதை பதிவில் பார்க்கலாம்.

துலாம்
- துலாம் ராசியில் 9ம் விட்டில் குரு பகவான் பயணிப்பார்.
- இந்த பெயர்ச்சி அவர்களுக்கு ஒரு உட்சாகத்தை கொடுக்கும்.
- இதனால் இவர்கள் தொழில் ரீதியாக பல நன்மைகளை பெறுவார்கள்.
- இந்த காலகட்டத்தில் புதிய முதலீடுகள் செய்வது பலனை அள்ளி கொடுக்கும்.
- சமூகத்தில் ஒரு மரியாதை உங்களுக்கு கிடைக்கும்.
கும்பம்
- குருபகவான் கும்ப ராசியின் 5வது வீட்டில் நேரடி தாக்கத்தை தொடங்க இருக்கிறார்.
- இதனால் பல நன்மைகளை பெறுவார்கள்.
- குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு இந்த காலகட்டத்தில் குழந்தை கிடைக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
- வியாபாரம் செய்தால் அதில் பல நன்மைகள் கிடைக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
மீனம்
- குருபகவான் மீன ராசியின் 4வது வீட்டில் நேரடி இயக்கத்தை தொடங்க இருகிறார்.
- இதனால் உங்கள் வாழ்க்கையில் நேர்மறையான கலன்கள் கிடைக்கும்.
- இந்த கால கட்டத்தில் நிலையான சொத்துக்களை பெறுவீர்கள்.
- உங்களுடைய இலக்கை தடையின்றி அடைவீர்கள்.
- புதிய வருமானம் கிடைக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).