Viral Video: ஒரு நண்டை பிடிக்க எவ்வளவு கஷ்டம்னு பாருங்க... விடாமுயற்சி கடைசி வெற்றி
Gulls பறவை ஒன்று நண்டை வேட்டையாடி அதனை உணவாக்க முடியாமல் ஏமாந்த காட்சி பார்வையாளர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
பறவையிடம் சிக்கிய நண்டு
சமீப காலமாக கழுகு மற்றும் நாரையின் மீன் வேட்டை காட்சியை அதிகமாக அவதானித்து வரும் நிலையில், தற்போது Gulls பறவை ஒன்று நண்டை வேட்டையாடிய காட்சியினை பார்க்கப் போகின்றோம்.
பொதுவாக பசி என்று வந்துவிட்டால் ஒரு உயிரினம், மற்றொரு உயிரினத்தை வேட்டையாடி சாப்பிட்டே ஆக வேண்டும்.
அந்த வகையில் இங்கு Gulls பறவை ஒன்று தனது பசிக்காக நண்டு ஒன்றினை வேட்டையாடியுள்ளது. குறித்த நண்டு உயிருடன் இருந்த நிலையில், பறவையிடமிருந்து எஸ்கேப் ஆகியுள்ளது.
ஆனாலும் குறித்த பறவை விடாமல் தனது முயற்சியை மேற்கொண்ட நிலையில், இறுதியில் தோல்வி மட்டுமே கிடைத்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |