மேடையில் நாட்டுப்புற பாடகி கீதா மீது ரசிகர்கள் கொட்டிய பணமழை - வசூல் எவ்வளவுன்னு தெரியுமா?
மேடையில் நாட்டுப்புற பாடகி கீதா மீது ரசிகர்கள் கொட்டிய பணமழை வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பாடகி கீதா மீது ரசிகர்கள் கொட்டிய பணமழை
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்,
குஜராத்தில் நாட்டுப்புற பாடகி கீதா ரபாரியின் ராபார், கட்ச் என்ற இடத்தில் மேடையில் பாட்டுப்பாடிக்கொண்டிருந்தார். அப்போது, மேடை மீது ஏறிய ரசிகர்கள் அவர் மேல் பணமழை பொழிந்தனர்.
பார்வையாளர்கள் அவர் மேல் பொழிந்த பணங்களை நிகழ்ச்சிக்கு பிறகு எண்ணப்பட்டது. சுமார் ₹4 கோடிக்கும் மேல் பணமழையால் வசூல் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே ஆச்சரியமடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
.#Gujarati folk singer #GeetaRabari's singing program in Rapar, Kutch saw money raining- literally. The audience showered her with notes worth more than ₹4 crore reportedly. pic.twitter.com/bRz9Ullfzf
— HT City (@htcity) April 12, 2023