இலங்கை றீ(ச்)ஷால் விதை மூலம் ஒரே மாதத்தில் உருவாக்கப்படும் கொய்யா கன்றுகள்
கிளிநொச்சியில் (kilinochchi) அமைந்துள்ள றீ(ச்)ஷா (Reecha) ஒருங்கிணைந்த பண்ணையில் தற்போது கொய்யா கன்றுகளை விதை மூலம் ஒரே மாதத்தில் பயிரிடுவதை முன்னெடுத்து வருகின்றனர்.
றீ(ச்)ஷா
கிளிநொச்சி இயக்கச்சியில் அமைந்துள்ள இந்த ஒருங்கிணைந்த பண்ணையின் பல்வேறு பயிர்ச்செய்கை, மீன் வளர்ப்பு,கோழிவளர்ப்பு உட்பட பல்வேறு விடயங்கள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பண்ணையில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பல்வேறுபட்ட புதிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், எவ்வித இரசாயண பதார்த்தங்களும் உபயோகிக்காமல் இயற்கை முறையில் பயிரிடப்பட்ட பல தாவர பயிர்ச்செய்கையை பார்த்திருப்போம்.
அப்படி தான் தற்போது விதை மூலம் கொய்யா கன்றுகளை ஒரே மாதத்தில் எப்படி பயிரிட வேண்டும் என்பதை காட்டியுள்ளனர். இது தொடர்பான முழுமையான விடயத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |