நீரிழிவு நோயாளிகள் கொய்யா பழம் சாப்பிடலாமா? குழப்பத்திற்கு பதில் இதோ

Guava Weight Loss Skin Care Heart Attack Diabetes
By Manchu Aug 09, 2022 04:18 AM GMT
Report

* பலவிதமான உடல்நலப் பிரச்சனைகளுக்கு தீர்வு தருவதில் முக்கிய பங்காற்றுகிறது கொய்யா பழம்.

* சோர்வாக இருந்தாலே கொய்யா சாப்பிட்டால் புத்துணர்ச்சி கிடைத்துவிடும், என்றென்றும் இளமையாக இருக்கவும் கொய்யா சாப்பிடலாம்.

மழை மற்றும் குளிர் காலத்தில் கிடைக்கும் மலிவு விலை பழங்களில் ஒன்றான கொய்யா பழம் பல்வேறு நன்மைகளை உள்ளடக்கியது. 

குறிப்பாக 4 ஆப்பிள் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் ஒரே ஒரு கொய்யாப்பழம் மூலம் கிடைக்கும் என்பது ஊட்டச்சத்து நிபுணர்களின் கூற்றாகும்.

ஆப்பிள், ஆரஞ்சு மற்றும் திராட்சை போன்ற மற்ற பழங்களுடன் ஒப்பிடும் போது முழுக் கொய்யாப்பழத்தில் குறைந்த அளவு சர்க்கரையே இருக்கிறது.

[FW7CFL ]

கொய்யாவின் சத்துக்கள்

பொதுவாகவே பழங்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை மற்றும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். அந்தவகையில் கொய்யா, பொட்டாசியம், கார்போஹைட்ரேட், உணவு நார்ச்சத்து மற்றும் புரதம் போன்ற சத்துக்களை நிறைவாகக் கொண்டுள்ளது.

பொதுவாகவே பழங்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை மற்றும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். அந்தவகையில் கொய்யா, பொட்டாசியம், கார்போஹைட்ரேட், உணவு நார்ச்சத்து மற்றும் புரதம் போன்ற சத்துக்களை நிறைவாகக் கொண்டுள்ளது.

நீரிழிவு நோயாளிகள் கொய்யா பழம் சாப்பிடலாமா? குழப்பத்திற்கு பதில் இதோ | Guava Benefits In Tamil

இது தவிர, கொய்யாவில் ஏராளமான பைட்டோநியூட்ரியன்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் தாதுக்கள் என ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.

கொய்யாவின் பயன்பாடு பல வகையான உடல்நலப் பிரச்சனைகளை நீக்குவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது, குறிப்பாக வயிறு தொடர்பான பிரச்சனைகளை நீக்குவதில் கொய்யா நல்ல பங்கு வகிக்கிறது.

நீரிழிவு நோயாளிகள் கொய்யா பழம் சாப்பிடலாமா? குழப்பத்திற்கு பதில் இதோ | Guava Benefits In Tamil

நீரிழிவு நோயாளிகள் கொய்யா பழம் சாப்பிடலாமா? குழப்பத்திற்கு பதில் இதோ | Guava Benefits In Tamil

எடையைக் குறைக்க உதவும்

சோர்வாக இருப்பதாக உணர்ந்தால் கொய்யாப்பழம் சாப்பிடுவது நல்லது. இதிலுள்ள நார்ச்சத்து அதனை போக்க வல்லது.

இது குறைந்த அளவு கார்போஹைட்ரேட்டை கொண்டிருப்பதால் எடை குறைப்புக்கு உதவுகிறது.

கொய்யாவில் உள்ள புரத சத்தானது பசியை தூண்டும் ஹார்மோனை ஒழுங்குபடுத்துகிறது.

கொய்யாப்பழத்தில் வைட்டமின் பி1, பி3, பி6 ஆகியவை நிறைந்திருக்கிறது. இதனால் குடலின் ஆரோக்கியம் பேணப்படுவதோடு செரிமானம் சீராக நடைபெற உதவுகிறது.

நீரிழிவு நோயாளிகள் கொய்யா பழம் சாப்பிடலாமா? குழப்பத்திற்கு பதில் இதோ | Guava Benefits In Tamil

சருமம் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு

கொய்யா பழத்தில் வைட்டமின் ஏ, சி, லிகோபீன், கரோட்டின் போன்ற சத்துக்கள் உள்ளன.இவை சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுக்கிறது.

இதிலுள்ள வைட்டமின் கே, முகப்பரு, சரும எரிச்சல், சருமத்தில் ஏற்படும் சிவப்புத்திட்டு போன்ற பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது.

கொய்யா ஒரு நீர்ச்சத்து நிறைந்த பழமாகும். இது சருமத்தின் நீர் சமநிலையை பராமரிப்பதோடு இளமையாக வைத்திருக்க உதவுகிறது.

நீரிழிவு நோயாளிகள் கொய்யா பழம் சாப்பிடலாமா? குழப்பத்திற்கு பதில் இதோ | Guava Benefits In Tamil

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்

கொய்யாவில் வைட்டமின் சி அதிகமுள்ளதால் இது நோய்களை எதிர்த்துப் போராடுகிறது. மேலும் இருமல், சளி போன்ற சிறு தொற்று நோய்களைத் தடுக்கிறது.

நீரிழிவு நோயாளிகள் கொய்யா பழம் சாப்பிடலாமா? குழப்பத்திற்கு பதில் இதோ | Guava Benefits In Tamil  

முதுமையை எதிர்க்கும்

கொய்யா பழம் சருமத்தின் சேதமடைந்த செல்களை புதுப்பித்து ஆரோக்கியமாகவும் இளமையாகவும் வைத்திருக்க உதவுகிறது.

இதன் காரணமாக முதுமையின் அடையாளமான சரும சுருக்கங்கள் மற்றும் கரும்புள்ளிகள் மறையும்.

கொய்யா இலைகளை அரைத்து பேஸ்ட் செய்து, கண்களுக்கு அடியில் தடவினால் கண்களின் கீழ் உள்ள கருவளையங்கள் மற்றும் வீக்கம் நீங்கும். அதேபோல் கொய்யா இலை டீ குடித்தவர்களுக்கு சீக்கிரம் முதுமை எட்டுவதில்லை.

நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது

பொதுவாக நீரிழிவு நோயாளிகள் எடுத்துகொள்ள வேண்டிய உணவு வகைகளை குறைந்த, அதிக, மிதமான கிளைசெமிக் உணவுகள் என வகைப்படுத்துவது உண்டு.

இதில் கொய்யா குறைவான கிளைசெமிக் குறியீட்டை கொண்டுள்ளதால் இதனை சாப்பிட்ட பிறகு இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்க வாய்ப்பில்லை.

மேலும் 5-7 வாரங்களுக்கு கொய்யா இலை தேநீர் உட்கொள்வது இன்சுலின் எதிர்ப்பை மேம்படுத்தி நெஃப்ரோபதி மற்றும் உடல் பருமன் போன்ற நீரிழிவு சிக்கல்களின் வளர்ச்சியைக் குறைக்கவும் செய்கிறது.

நீரிழிவு நோயாளிகள் கொய்யா பழம் சாப்பிடலாமா? குழப்பத்திற்கு பதில் இதோ | Guava Benefits In Tamil

இதய நோய்க்கு தீர்வு

கொய்யாபழத்தில் நார்ச்சத்து மிகுதியாக இருப்பதால் இதய வால்வுகளில் கொழுப்புகளைத் தேங்க விடாமல் பாதுகாக்கிறது. இது இதய நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.

இதயப் பிரச்சினை உள்ளவர்கள் மற்றும் உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள் தங்களுடைய உணவில் அடிககடி கொய்யாப் பழத்தைச் சேர்த்துக் கொள்ளலாம்.

நீரிழிவு நோயாளிகள் கொய்யா பழம் சாப்பிடலாமா? குழப்பத்திற்கு பதில் இதோ | Guava Benefits In Tamil

மூலத்திற்கு நல்லது

கொய்யாப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மூலத்திற்கு நல்லது. உண்மையில், மூலத்திற்கு மிகப்பெரிய காரணம் மலச்சிக்கல். கொய்யா சாப்பிடுவதால் மலச்சிக்கலும் நீங்கும். அதோடு மூலமும் சரியாகலாம்.

நீரிழிவு நோயாளிகள் கொய்யா பழம் சாப்பிடலாமா? குழப்பத்திற்கு பதில் இதோ | Guava Benefits In Tamil

image: myupchar

கொய்யாவை எப்போது சாப்பிட வேண்டும்?

கொய்யாப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. ஏனென்றால் கொய்யாவில் அதிக அமிலத்தன்மை இருப்பதால் அது வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகளை ஏற்படுத்தும்.

எனவே இதனை சாப்பிடுவதற்கு முன்பு இரும்புச்சத்து நிறைந்த உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். 

மாலை அல்லது இரவில் கொய்யா சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்கின்றனர். கொய்யாவை இரவில் சாப்பிடுவதால், அதன் செரிமானமும் சரியாக நடைபெறாது.

கொய்யாவை பகல் மற்றும் மதியம் மட்டுமே உட்கொள்ள வேண்டும். மதிய உணவுக்கு ஒன்றரை மணி நேரம் கழித்து கொய்யாப்பழத்தை உட்கொள்வதால் அனைத்து வயிற்றுப் பிரச்சனைகளிலிருந்தும் நிவாரணம் கிடைக்கும்.

நீரிழிவு நோயாளிகள் கொய்யா பழம் சாப்பிடலாமா? குழப்பத்திற்கு பதில் இதோ | Guava Benefits In Tamil

நீரிழிவு நோயாளிகள் கொய்யா பழம் சாப்பிடலாமா? குழப்பத்திற்கு பதில் இதோ | Guava Benefits In Tamil

மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US