தற்கொலை முயற்சி... அசிங்கமான கமெண்டுகள் அத்தனையும் மீறி சாதித்து முதல் கார் வாங்கிய ஜி பி முத்து!
india
gp muththu
tiktok trending
youtube trending
By Nivetha
டிக் டக் புகழ் ஜி பி முத்து Second hand கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள அவர் என் பரம்பரையிலேயே முதல் கார் இது தான் என்று கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
ஜி பி முத்து கார் வாங்கியதற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் இவர் தற்கொலைக்கு கூட முயன்றார். அதையெல்லாம் மீறி இவர் வளர்ந்து உள்ளது பாராட்டுக்குரிய விஷயம் தான்.
GP Muthu 🔥 pic.twitter.com/Z2yVVDRnnK
— Robo Sankar (@imroboshankar) April 10, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US