எச்சிலான கையை கழுவி விட்ட கொரில்லா... சிலிர்க்க வைக்கும் காட்சி
கொரில்லா குரங்கு ஒன்று எச்சிலான நபரின் கைகளை கழுவி விட்ட சம்பவம் காணொளியாக வெளியாகியுள்ளது.
மனிதர்களைப் போன்று பாசத்திலும், செயல்களிலும் தனித்துவமாக இருக்கும் விலங்கு தான் கொரில்லா. பல இடங்களில் மனிதர்களைப் போன்றே தனது குட்டிகளுக்கு பாசம் காட்டி வருவதை அவதானிக்கிறோம்.
இங்கு கொரில்லா ஒன்று நபர் ஒருவரிடம் தனது தண்ணீர் கொடுப்பதற்கு செய்கை மூலம் கேட்டுள்ளது. குறித்த நபரும் தனது கையினால் தண்ணீர் கொடுத்து முடிக்கின்றார்.
ஆனால் கொரில்லா கடைசி வரை அவரை விடாமல் அவரது கையில் எச்சில் பட்டுவிட்டதாக அதனைக் கழுவி விடும் காட்சி நெகிழ வைத்துள்ளது.
எத்தனை அன்பு
— ethisundar,?❤️?❤️?❤️ (@ethisundar) July 23, 2023
அவர் கையில் தண்ணீரை பருகி விட்டு பருகி முடிந்த உடன் அவர் கையை கழுவி விடுவது
வியக்க வைக்கும் செயல்
????????????? pic.twitter.com/WayHoWjLyt
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |