நீயா நானாவிலிருந்து விலகி சீரியலில் என்றி கொடுக்கிறாரா கோபிநாத்.. ப்ரோமோவில் சிக்கிய பிரபலம்!
பிரபல தொகுப்பாளர் கோபிநாத் ஈரமான ரோஜா சீசன் 2 சீரியலில் களமிறங்கியுள்ளார் என்பதனை ப்ரோமோ உறுதிச் செய்துள்ளது.
நீயா நானா
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று தான் நீயா நானா.
இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பிரபல தொகுப்பாளர் கோபிநாத் இருந்து வருகின்றார்.
பல வருடங்கள் கடந்த நீயா நானா நிகழ்ச்சி கோபிநாத் அளவிற்கு யாரும் தொகுத்து வழங்காத காரணத்தினால் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு தனி மவுசு எழுந்துள்ளது.
ஆனால் சமீபக்காலமான நீயா நானாவிலிருந்து கோபிநாத் விலகி அதற்கு பதிலாக டிடி தொகுத்து வழங்க போவதாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்த செய்தி எந்த அளவிற்கு உண்மை என தெரியாமல் ரசிகர்கள் புலம்பி வந்த நிலையில் கோபிநாத் அதிர்ச்சிக் கொடுத்துள்ளார்.
சீரியல் என்றி கொடுக்கும் கோபிநாத்
அந்த வகையில் ஈரமான ரோஜா சீசன் 2 சீரியலில் ப்ரியா- ஜீவா இருவர் நடத்தும் முதியவர் இல்லத்திற்கு விசேட விருந்தினராக கலந்துள்ளார்.
அப்போது தனிக்குடும்பத்திற்கும் கூட்டுக்குடும்பத்திற்கு இருக்கும் வேறுபாட்டை தெளிவாக விளக்கியுள்ளார்.
பல குழப்பங்களுக்கு மத்தியில் இருக்கும் ப்ரியா - ஜீவா ஆகிய இருவருக்கும் கோபிநாத்தின் உரை சிறந்த தீர்வாக இருக்கும் என சீரியல் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
அத்துடன் கோபிநாத்தின் சீரியல் என்றி, இணையவாசிகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |