அரங்கத்தில் பெண் அளித்த பதில்! துள்ளிக் குதித்த கோபிநாத்: நீயா நானாவில் நடந்தது என்ன?
நீயா நானா நிகழ்ச்சியில் கோபிநாத்தின் கேள்விக்கு பெண் ஒருவர் அளித்துள்ள பதில் அரங்கத்தையே அதிர வைத்துள்ளது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் சில காட்சிகள் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வாரம் எடுத்துக் கொண்ட தலைப்பு கணவரை திருத்துவது என் வேலை இல்லை மற்றும் திருமணத்திற்கு பின்பு திருத்தலாம் தவறில்லை என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
இதில் பெண் ஒருவர் கூறிய பதில் கோபிநாத் அரங்கத்தை துள்ளிக் குதிக்க வைத்துள்ளது. ஆம் அப்பெண் தன்னை திருத்தவே ஒரு ஆள் வேண்டும் என்று கூறியதில், கோபிநாத் என் இனமடா நீ என்று துள்ளிக் குதித்துள்ளார்.
You May Like This