காசநோயை குணப்படுத்தும் கோங்குரா ஊறுகாய்.. இனி பொருளை மட்டும் பார்த்து போடுங்க!
பொதுவாக வீடுகளில் சமைக்கும் சில உணவுகள் நமக்கு ஏற்படும் தீராத நோய்களை குணப்படுத்தும்.
சில தொற்றுகளால் மருந்துவில்லைகள் அதிகமாக எடுத்து கொள்கிறார்கள்.
இது போன்ற தொற்றுக்களால் இரத்ததில் இருக்கும் ஹீமோகுளோபின் அளவும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்கின்றது.
இவற்றையெல்லாம் மருந்துவில்லைகளை விட உணவுகள் தான் நிரந்தரமாக சுத்தம் செய்யும்.
அந்த வகையில் இரத்தத்தை சுத்தம் செய்யும் கோங்குரா ஊறுகாய் எப்படி செய்வது என தொடர்ந்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
புளிச்சக்கீரை - 4 கட்டு
வெந்தயம் - 1 டீஸ்பூன்
தனியா - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 4 கடுகு
உளுந்தம்பருப்பு - 3 டீஸ்பூன்
எள் - 3 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வற்றல் மிளகாய் - 4 அல்லது 5
எண்ணெய், உப்பு - சுவைக்கேற்ப
கோங்குரா ஊறுகாய் எப்படி செய்றாங்க தெரியுமா?
முதலில் ஊறுக்காயிற்கு தேவையான புளிச்சக்கீரையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
பின்னர் ஒரு வாணலியை எடுத்து அதில் கொஞ்சமாக எண்ணெய் விட்டு புளிச்சக் கீரையை போட்டு வதக்க வேண்டும்.
அதனுடன் வெந்தயம், தனியா, எள், சீரகம், பச்சை மிளகாய் மற்றும் சுவைக்கேற்ப உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி இறக்கவும்.
ஆறவிட்டு அதனை லேசாக அம்மியில் வைத்து அரைத்து கொள்ளவும்.
தொடர்ந்து வாணலியை அடுப்பில் வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாயைச் சேர்த்து தாளித்து பேஸ்ட்டையும் சேர்த்து இறக்கினால் சுவையான கோங்குரா ஊறுகாய் தயார்!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |