போதும் ஆளவிடுங்க.. சிறகடிக்க ஆசை சீரியலில் இருந்து விலகுகிறாரா மீனா?

Serials Tamil TV Serials Siragadikka Aasai
By Dhushi Jul 20, 2025 05:51 AM GMT
Report

சிறகடிக்க ஆசை சீரியல் நாயகியாக நடித்து வரும் கோமதி பிரியா சீரியலில் இருந்து விலக உள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

சிறகடிக்க ஆசை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் தான் டிஆர்பியில் முதல் இடத்தில் தற்போது ஓடிக் கொண்டிருக்கிறது.

மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிய மகாநதி நடிகை.. நிறைமாத கர்ப்பிணி இப்படி செய்யலாமா?

மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிய மகாநதி நடிகை.. நிறைமாத கர்ப்பிணி இப்படி செய்யலாமா?

இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார்கள்.

குடும்பத்திற்குள் நடக்கும் குழப்பங்களை அடிப்படையாக கொண்டு நகர்த்தப்படும் இந்த சீரியலில், ரோகிணி எப்போது மாட்டுவார் என பலரும் எதிர்ப் பார்த்து வருகிறார்கள். இதுவே சிறகடிக்க ஆசை சீரியலின் கருவாக பார்க்கப்படுகிறது.

சுவாரசியத்திற்கு பஞ்சமே இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலில் கோமதி பிரியா கதாநாயகியாக நடித்து வருகிறார்.

போதும் ஆளவிடுங்க.. சிறகடிக்க ஆசை சீரியலில் இருந்து விலகுகிறாரா மீனா? | Gomathi Priya Quit Siragadikka Aasai Reveals Truth

மதுரையை சார்ந்த கோமதி பிரியாவிற்கு இந்த சீரியல் பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்துள்ளது. விஜய் டிவியில் பாவம் கணேசன் உட்பட சில சீரியல்களில் கோமதி பிரியா நடித்திருக்கிறார். ஆனால் அதில் எல்லாம் கிடைக்காத பெயரும் புகழும் சிறகடிக்க ஆசை சீரியல் தேடி தந்துள்ளது.

தற்போது பல குடும்பங்களில் கோமதி பிரியாவை அவர்கள் வீட்டு மீனாவாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

சீரியலில் இருந்து விலகுகிறாரா?

சீரியலில் இவ்வளவு ஆக்டிவாக இருக்கும் கோமதி பிரியா சிறகடிக்க ஆசை சீரியலில் இருந்து விலகப் போவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.  அவருக்கு பதிலாக  நடிகை ஆலியா மானசா, மீனா கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் யூடியூப்பில் வீடியோ வெளியாகியுள்ளது.

போதும் ஆளவிடுங்க.. சிறகடிக்க ஆசை சீரியலில் இருந்து விலகுகிறாரா மீனா? | Gomathi Priya Quit Siragadikka Aasai Reveals Truth

இதனை பார்த்து பதறிப்போன ரசிகர்கள் கோமதி பிரியா நன்றாக தானே நடித்து வந்தார், அவர் ஏன் விலகினார் என கேள்வி எழுப்பி வந்தனர். கடந்த சில நாட்களாக கோமதி பிரியாவுக்கு திருமணம் என்ற செய்தியும் வெளியாகியிருந்தது.

பழனியப்பன் விளக்கம்

இந்த நிலையில், கோமதி பிரியா சிறகடிக்க ஆசை சீரியலை விட்டு விலக உள்ளதாக பதிவிடப்பட்ட செய்திகள் அனைத்தும் பொய்யான தகவல்.  கோமதி பிரியா இன்னும் இந்த சீரியலில் தான் நடித்து வருகிறார். 

போதும் ஆளவிடுங்க.. சிறகடிக்க ஆசை சீரியலில் இருந்து விலகுகிறாரா மீனா? | Gomathi Priya Quit Siragadikka Aasai Reveals Truth

இந்த சீரியல் 1000 எபிசோடுகளை கடந்தாலும் அதில் முத்துவாக வெற்றியும், மீனாவாக கோமதி பிரியாவும் தான் நடிக்கார்கள் என திட்டவட்டமாக கூறி உள்ளார்.

இந்த செய்தி அறிந்த பின்னரே ரசிகர்கள் சந்தோஷமான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

போதும் ஆளவிடுங்க.. சிறகடிக்க ஆசை சீரியலில் இருந்து விலகுகிறாரா மீனா? | Gomathi Priya Quit Siragadikka Aasai Reveals Truth

வாழத்துடிக்கும் சக்தி.. அறிவுக்கரசிக்கு ஆட்டம் காட்டிய மருமகள்கள்- இனியும் போராட்டம் தொடருமா?

வாழத்துடிக்கும் சக்தி.. அறிவுக்கரசிக்கு ஆட்டம் காட்டிய மருமகள்கள்- இனியும் போராட்டம் தொடருமா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

           

1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US