அந்த பொண்ணால ரோட்டில நிக்குறேன்.. கண்ணீருடன் கதறிய சொமேட்டோ ஊழியர்; குவியும் ஆதரவு! வைரல் வீடியோ
கடந்த நாட்களுக்கு முன்பு பெங்களூரில் சொமேட்டோ ஊழியர் தாக்கியதாக இளம்பெண் இணையத்தில் பரப்பிய வீடியோ காட்சியானது காட்டுத்தீயாய் பரவியது. இதனையடுத்து, அந்த ஊழியரின் மீது வழக்குபதிவு செய்து காவல்துறையினர் 25000 ஆயிரம் ரூபாய் கட்டிய வெளியே வந்ததாகவும், தற்போது வேலை இழந்து தவிப்பதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில், தற்போது அந்த பெண் கொடுத்த பொய் புகரால் வேலை இழந்து தவிப்பதாகவும், தன் வயதான அம்மாவையும், குடும்பத்தையும் காப்பாற்ற வழி தெரியவில்லை கண்ணீருடன் வீடியோவை வெளியிட்டுள்ளார். மேலும், இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. #JusticForkamaraj என்ற ஹேஷ்டேக்கும் வைரலாகி வருகிறது.
Injustice anywhere is a threat to justice everywhere.
— #SushantDay (@kkforjustice) March 13, 2021
Anyone, male or female, taking their family responsibility peacefully, must be treated as an inspiration.
Hopefully justice will prevail in this case.#ZomatoDeliveryGuy#JusticeForKamaraj#Fast4SSR #BoycottBollywood pic.twitter.com/xoyIC0azF8