வடிவேலுவுக்கு கிடைத்த தங்க மோதிரம்! யார் கொடுத்த பரிசு தெரியுமா? யாரும் பார்த்திராத மிக அரிய புகைப்படம்
actor
photo
comedy
vadivelu
By Jon
காமெடி நடிகர் வடிவேலுவின் மிக அரிய புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. நீண்ட இடைவெளிகளுக்கு பிறகு பாலாஜியின் அடுத்த படத்தில் வடிவேலு நடிக்கின்றார். இந்நிலையில் அவர் பற்றிய சுவாரஷ்ய தகவல்களை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். இசைஞானி இளையராஜாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
இளையராஜா வடிவேலுவுக்கு தங்க மோதிரம் ஒன்றை பரிசளிக்கிறார். இந்த புகைப்படத்தில் வடிவேலு கழுத்தில் டை கட்டிக்கொண்டு செம்ம ஹேண்ட்சம் லுக்கில் இருக்கிறார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இது வடிவேலுவா என்று ஆச்சரியத்தில் உள்ளனர்.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US