Today Gold Rate: அதிரடியாக குறைந்தது தங்கம் விலை... சவரன் எவ்வளவு தெரியுமா?

Gold Price in Sri Lanka Today Gold Price Daily Gold Rates Gold
By Manchu Oct 30, 2026 05:33 AM GMT
Report

ஆபரணத் தங்கத்தின் விலை சமீப காலமாக அதிகரித்து வந்த நிலையில், இன்று குறைந்துள்ளது பாமர மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய தங்கம் விலை

ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில தினங்களில் அதிகரித்து, சில தினங்களில் குறைந்தும் வருகின்றது.

இந்நிலையில், இன்று சவரனுக்கு 1,240 ரூபாய் குறைந்துள்ளது. நேற்றைய தினம் கிராம் ரூ.13,195 ஆகவும், சவரன் ரூ.1,05,560 ஆகவும் இருந்து வந்தது.

Today Gold Price: தங்கத்தின் விலையில் மக்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி! இன்று வாங்க சரியான நேரம்

Today Gold Price: தங்கத்தின் விலையில் மக்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி! இன்று வாங்க சரியான நேரம்

தற்போது சென்னையில் இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.155 குறைந்து, 13,040 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 1,240 குறைந்து, 1,04,320 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.

வெள்ளியின் விலை சற்று குறைந்துள்ளது. இன்று கிராமுக்கு ரூ. 210.00ஆகவும், கிலோவிற்கு ரூ.2,10,000 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றது.

Today Gold Rate: அதிரடியாக குறைந்தது தங்கம் விலை... சவரன் எவ்வளவு தெரியுமா? | Gold Rate October 30 2026 India And Srilanka

இலங்கையில் தங்கம் விலை

இலங்கையிலும் ஆபரணத்தங்கத்தின் விலை தாறுமாறாக அதிகரித்து வருகின்றது. இன்று 24 காரட் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.3,44,134.40 அதுவே கிராமிற்கு ரூ.43,016.80 க்கு விற்கப்படுகின்றது.

மேலும் 22 காரட் தங்கத்தின் விலை ரூ. 3,15,456.80 க்கும் ஒரு கிராமிற்கு ரூ. 39,432.10 க்கு விற்கப்படுகின்றது.

இலங்கையில் வெள்ளியின் விலை ஒரு கிராமிக்கு 559.98 LKR என்றும் ஒரு அவுன்ஸ 17,417.35 LKR என்று விற்பனை ஆகின்றது.

Today Gold Rate: அதிரடியாக குறைந்தது தங்கம் விலை... சவரன் எவ்வளவு தெரியுமா? | Gold Rate October 30 2026 India And Srilanka

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW                
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
நன்றி நவிலல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Toronto, Canada, கொழும்பு

26 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US