வகுப்பறையில் மாணவனிடம் மோசமாக நடந்துக்கொண்ட மாணவிகள்: மாணவனின் செயலால் அதிர்ந்துப்போன சம்பவம்!
சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது பல செய்திகளும் காணொளிகளும் வைரலாகி வருகின்றது.
இவ்வாறு வைரலாகும் காணொளிகள் சில ஒரு சிலரை சிரிக்கவைக்கும் அவ்வாறு சிரிப்பதால் மன வருத்தத்திலிருந்து விடுபடுவதற்கு உதவும்.
ஆனால் ஒரு சிலரை கண்கலங்க வைக்கும், இன்னும் சில காணொளிகள் விளிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் அமையும். அதேபோல இன்றும் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பார்க்கப்பட்டு வைரலாகி வருகின்றது.
இது மிகவும் வித்தியாசமான காணொளியாக இது அமைந்துள்ளது.
மாணவனை தொல்லை செய்த மாணவி
குறித்த காணொளியில் வகுப்பறையில் ஒரு மாணவன் தனியாக படித்துக் கொண்டிருக்கிறான்.
அவனை நோக்கி ஒரு பெண் ஓடி வருகிறாள், இவ்வாறு ஓடி வந்த மாணவி கையில் ரோஜா பூ ஒன்றையும் எடுத்துக் கொண்டு வந்து அவனிடம் கொடுக்க அவன் அவர்கள் மறுபக்கம் திரும்பி அமர்ந்து விடுகிறான்.
பிறகு இன்னொரு மாணவி வந்து அவனின் கையை பிடித்து தொல்லை கொடுக்கிறார்கள். ஆனால் அந்த மாணவன் எதையும் கண்டுக்கொள்ளாமல் இருப்பது அவர்களை அவமானப்படுத்துவது போல மாறிவிட்டது.
இந்த காணொளி தற்போது பெரும் வைரலாகி வருகின்றது.