வகுப்பறையில் மோசமான நடனம்! காணொளி வெளியிட்டமாணவிகள்: கொந்தளிக்கும் நெட்டிசன்கள்
பிரபல பாடசாலையில் சுமார் 8 மாணவர்கள் இணைந்து மோசமான நடனமாடிய காட்சி ஒட்டுமொத்த மாணவ சமூகத்தையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இணையத்தை அலங்கரிக்கும் வீடியோக்கள்
சமூக வலைத்தளங்களில் நடன வீடியோக்கள், நகைச்சுவை, அழகு குறிப்புகள், திருமண கலாட்டாக்கள் என பல வீடியோக்கள் நாளுக்கு நாள் பகிர்ப்பட்டு வருகிறது.
இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்க்கையைக் கொண்டுச் செல்லும் நபர்களுக்கு பெரிதும் உதவியாகவும், பொழுதுபோக்காகவும் இருக்கும்.
மேலும் இவர்களை தவிர்த்து தற்போது விலங்குகளின் வேடிக்கை வீடியோக்களும் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இதனால் இவர்களுக்கு என தனி ரசிகர்கள் குழுக்கள் இருக்கின்றன.
இதன்படி, குறிப்பிட்ட ஒரு பாடசாலையில் இந்தி பாடலொன்றுக்கு சுமார் 8 பெண் மாணவிகள் இணைந்து உல்லாசமாக நடன ஸ்டெப்ஸ்களை போட்டு நடனம் ஆடியுள்ளார்கள்.
பள்ளி மாணவிகளின் கவனத்தை ஈர்த்த வீடியோக்காட்சி
இவர்களின் இந்த செயல் படிப்பை விட இது போன்ற செயல்களில் அதிகம் நாட்டம் காட்டி வருவது தெரியவருகிறது.
இதன்போது எடுக்கப்பட்ட வீடியோக்காட்சி funtaap இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ளது.
இதனை பார்த்த பாடசாலை சார்ந்த அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், இதனை பார்த்த நெட்டிசன்கள் “ குழந்தைகள் சமூதாயம் மிகவும் மோசமான நிலைக்கு சென்றுவிட்டது” என உருக்கமான கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.