பாம்பிற்கு ஆசையாக முத்தம் கொடுக்க சென்ற பெண்! துடிதுடித்து அலறிய சோகம்
பாம்பு ஒன்று தன்னை முத்தம் கொடுக்க வந்த பெண்ணின் மூக்கை கடித்துள்ள பகீர் காட்சி வைரலாகி வருகின்றது.
பொதுவாக பாம்புகள் விஷத்தன்மை அதிகம் கொண்டுள்ளதால், மனிதர்கள் அருகில் செல்வதற்கே பயம் கொள்வார்கள். ஆனால் பாம்புகளும் மனிதர்களைப் போன்று அறிவாக செயல்படும் என்றாலும் சில தருணங்களில் கோபத்தையும் வெளிக்காட்டுகின்றது.
இங்கு பாம்பு ஒன்றினை நபர் கையில் பிடித்து வைத்திருந்த நிலையில், அதனை இளம்பெண் ஒருவர் முத்தம் கொடுக்க ஆசைப்பட்டு முயற்சித்துள்ளார்.
கோபத்தில் பொங்கியெழுந்த பாம்பு இளம்பெண்ணின் மூக்கை கடித்துள்ளது. பாம்பை பிடித்திருந்த நபர் செய்வதறியாது பதற்றத்தில் விழித்துக் கொண்டிருக்கின்றார். குறித்த பகீர் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Kissing a snake ? pic.twitter.com/6yboCzFZ9w
— CCTV IDIOTS (@cctvidiots) May 31, 2023