பெண்ணின் சமையலை ஜன்னல் வழியாக விசிட் செய்த பாம்பு... பின்பு நடந்தது என்ன?
பெண் ஒருவர் சமையலறையில் சமையல் செய்து கொண்டிருந்த தருணத்தில் பாம்பு ஒன்று நுழைந்து பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள காட்சி வைரலாகி வருகின்றது.
ஜன்னல் வழியாக வந்த பாம்பு
பொதுவாக பாம்பு என்றால் படையே நடுங்கும் என்ற பழமொழி தற்போதும் மக்களிடையே உண்மையாகி இருப்பதை அவ்வப்போது அவதானித்து வருகின்றோம்.
ஏனெனில் விஷத்தன்மை கொண்ட பாம்புகள் மனிதர்களை தீண்டும் போது மரணத்திற்கு செல்லும் நிலை ஏற்படுகின்றது. ஆதலால் பாம்பினைக் கண்டால் பலரும் அலறி ஓடுகின்றனர்.

ஆனால் சிலர் பாம்புகளை மிகவும் அசால்ட்டாக பிடித்து விளையாடவும் செய்கின்றனர். இதனையும் அவ்வப்போது நாம் காணொளியில் அவதானித்து வருகின்றோம்.
வெயில் பாம்புகள் குளிர்ந்த இடத்தை தேடுவதால் தற்போது மனிதர்கள் வசிக்கும் வீட்டிற்குள்ளே அசால்ட்டாக வந்துவிடுகின்றது. ஆனால் இங்கு பெண் ஒருவர் செய்யும் சமையலை விசிட் செய்ய வந்துள்ளது.
ஜன்னல் வழியாக வந்த பாம்பை அவதானிக்காத அப்பெண் பின்பு அவதானித்துள்ளார். பாம்பை விரட்டுவதற்கு பல வழிகளில் முயற்சி செய்யவும் செய்துள்ளார். பின்பு வீட்டு நபர்களை அழைப்பதற்கு ஓடியுள்ளார். குறித்த காட்சி இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகின்றது.
காணொளியை இங்கே அழுத்தி பார்க்கவும்....
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |