Ganesh Chaturthi: உங்கள் ராசி இதுவென்றால் - விநாயகருக்கு இதை வாங்கி கொடுங்க

Ganesh Chaturthi Today Rasi Palan Horoscope Astrology
By Pavi Aug 27, 2025 06:00 AM GMT
Report

உங்கள் ராசிப்படி நீங்கள் இன்று விநாயகருக்கு பூஜைக்காக அல்லது பிரசாதமாக என்ன வாங்கி கொடுத்தால் நன்மை கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.

Ganesh Chaturthi

இந்து மத்தில் அனைத்து தெய்வங்களுக்கும் முதன்மையாக இருப்பவர் தான் விநாயகர். விநாயகரை வழிபட்டால் வாழ்க்கையில் நடக்கவிருக்கும் கஷ்டங்கள் விலகும் தடைகள் விலகும் என்பது நம்பிக்கை.

Astrology: ராஜதந்திரிகள் பிறந்த மாதம் எது தெரியுமா? நினைத்த காரியத்தை நடத்தி காட்டுவார்களாம்

Astrology: ராஜதந்திரிகள் பிறந்த மாதம் எது தெரியுமா? நினைத்த காரியத்தை நடத்தி காட்டுவார்களாம்

இதற்காக தான் ஒரு காரியத்தை தொடங்க முன்னர் விநாயகரை வழிபட்டு விட்டு பின்னர் தொடங்குகிறார்கள். இதனால் அந்த காரியத்திற்கு இருக்கும் தடைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.

Ganesh Chaturthi

இந்த நிலையில் இன்று விநாயகர் பிறந்த தினமாக கொண்டாடப்படுகின்றது. இந்த நாளில் விநாயகர் தன் பக்தருக்கு நினைத்தவற்றை கொடுப்பார் என நம்பப்படுகின்றது.

இதனால் 12 ராசிகளிலும் பிறந்த நீங்கள் விநாயகருக்கு என்ன வாங்கி கொடுக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.

Angel Numbers: இதற்கான அர்த்தம் என்ன தெரியுமா? உங்கள் கண்களுக்கு தெரிவது ஏன்?

Angel Numbers: இதற்கான அர்த்தம் என்ன தெரியுமா? உங்கள் கண்களுக்கு தெரிவது ஏன்?

 12 ராசி

மேஷம்"ஓம் வக்ரதுண்டாய ஹோம்" என்ற மந்திரத்தை சொல்லி கணபதிக்கு வெல்லம் வாங்கி கொடுக்க வேண்டும்.
ரிஷபம்"ஓம் ஹீ கிரீன் ஹீ" என்ற மந்திரத்தை சொல்லி ஆனைமுகனுக்கு கற்கண்டு வாங்கி கொடுத்தால் வாழ்க்கையில் பிரச்சனை குறையும்.
மிதுனம் "ஓம் கண கணபதயே நமஹ" அல்லது "ஸ்ரீ கணேஷாய நமஹ" என்ற மந்திரத்தை சொல்லி ஐங்கரனுக்கு பாசிப்பருப்பு கற்கண்டு வாங்கி கொடுத்தால் வாழ்வில் புதிய பாதைகள் பிறக்கும்.
கடகம்"ஓம் வக்ரதுண்டாய நமஹ" என்ற மந்திரத்தை சொல்லி விநாயகருக்கு சந்தனம் வாங்கி கொடுத்தால் கணபதியின் முழு அருளும் கிடைக்கும்.
சிம்மம்"ஓம் சுமங்கலயே நமஹ" என்ற மந்திரத்தை சொல்லி பிள்ளையாருக்கு  மோத்திசூர் லட்டு வாங்கி கொடுத்தால் வாழ்க்கையின் தடைகள் நீங்குமாம். 
கன்னி"ஓம் சிந்தாமன்யே நமஹ" என்ற மந்திரத்தை சொல்லி கணபதிக்கு 21 வகையான இலைகள் வாங்கி கொடுத்தால் வாழ்க்கையின் கலலைகள் நீங்கும். 

துலாம்

ஓம் வக்ரதுண்டாய நமஹ" என்ற மந்திரத்தை சொல்லி ஐங்கரனுக்கு தேங்காய் வாங்கி கொடுத்தால் வாழ்க்கையில் வெற்றி பாதை பிறக்கும். 
விருச்சிகம் "ஓம் நமோ பகவதே கஜானனய்" என்ற மந்திரத்தை சொல்லி சிவப்பு நிற மலர்களை வாங்கி கொடுத்தால் வாழ்க்கையில் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ளலாம். 
தனுசு "ஓம் கண கணபதே நமஹ" என்ற மந்திரத்தை சொல்லி மஞ்சள் நிற பூக்களையும், லட்டுக்களையும் வாங்கி கொடுத்தால் வாழ்க்கையின் பிரச்சனைகள் குறையும்.
மகரம் "ஓம் கணபதயே நமஹ" என்ற மந்திரத்தை சொல்லி விநாயகனுக்கு வெற்றிலை, ஏலக்காய், கிராம்பு வாங்கி கொடுத்து வழிபட்டால் வாழ்வில் அதிர்ஷ்டம் பிறக்கும். 
கும்பம்"ஓம் அந்திரிக்ஷாய ஸ்வாஹா" என்ற மந்திரத்தை சொல்லி கடலைமாவு லட்டுக்களையும், சிவப்பு மலர்களையும் வாங்கி கொடுத்தால் சோம்பல் நீங்கி வாழ்வில் நல்ல காலம் பிறக்கும்.
மீனம்"ஓம் கண கணபதயே நமஹ" என்ற மந்திரத்தை சொல்லி குங்குமப்பூ மற்றும் தேனை வாங்கிக் கொடுத்து வழிபட்டால் வாழ்வில் அனைத்து பிரச்சினைகளுக்கும் முடிவு வரும்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
நன்றி நவிலல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, வவுனியா

06 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US