அட்சய திருதியை நாளில் உருவாகும் ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு ஜாக்பாட் தான்

Horoscope Astrology Akshaya Tritiya
By Manchu Apr 09, 2026 08:17 AM GMT
Manchu

Manchu

Report

குரு மற்றும் சந்திரன் இணைந்து உருவாகும் கஜகேசரி யோகம் இன்னும் 10 நாட்களில் நடைபெற உள்ள நிலையில், அதிர்ஷ்டத்தினை பெறும் ராசியினரைக் குறித்து தெரிந்து கொள்வோம்.

கஜகேசரி யோகம்

இந்த ஆண்டின் அட்சய திருதியை ஏப்ரல் 19ம் தேதி வரும் நிலையில், இதே நாளில் கஜகேசரி யோகம் உருவாகின்றது. தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகவானும், மனதின் காரணியான சந்திரனும் ஒன்றினைவதால் இந்த யோகம் உருவாகின்றது.

இந்த யோகமானது செல்வம், தொழில், முன்னேற்றம் இவற்றினை வழங்கக்கூடியது ஆகும். அட்சய திருதியை அன்று உருவாவதால் இன்னும் கூடுதல் சிறப்பாக இருக்கின்றது.

அட்சய திருதியை நாளில் உருவாகும் ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு ஜாக்பாட் தான் | Gajkesari Yog 19 April Lucky These Zodiac Signs

அட்சய திருதியை நாளில் உருவாகும் கஜகேசரி யோகத்தினால் அதிர்ஷ்டத்தினைப் பெறும் ராசியினரைக் குறித்து தெரிந்து கொள்வோம்.

சொந்த நட்சத்திரத்தில் குரு பெயர்ச்சி: ஏப்ரலில் பொன்னை குவிக்கப்போகும் டாப் 3 ராசிகள்!

சொந்த நட்சத்திரத்தில் குரு பெயர்ச்சி: ஏப்ரலில் பொன்னை குவிக்கப்போகும் டாப் 3 ராசிகள்!

மேஷம்

கஜகேசரி யோகம் அட்சய திருதியை நாளில் உருவாகும் நிலையில் மேஷ ராசியினர் லாபத்தை பெறுவதுடன், அதிகமான பணம் சம்பாதிக்க வாய்ப்பையும் பெறுவார்கள்.

தொழிலில் நல்ல நிதி ஆதாயம் கிடைப்பதுடன், மன அழுத்தம் நீங்கி, மன அமைதியும் பெருகுமாம். பெற்றோருடனான உறவும் மேம்படுகின்றது.

நீண்ட காலமாக சந்தித்து வந்த ஆரோக்கிய பிரச்சனையிலிருந்து நிவாரணம் கிடைப்பதுடன், லட்சுமி தேவியின் அருளால் நிதிநிலையில் நல்ல உயர்வும் கிடைக்குமாம்.

அட்சய திருதியை நாளில் உருவாகும் ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு ஜாக்பாட் தான் | Gajkesari Yog 19 April Lucky These Zodiac Signs

கன்னி

கன்னி ராசியினருக்கு இந்த அட்சய திருதியை நாளில் உருவாகும் யோகத்தினால் அதிகமான பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைப்பதுடன், முதலீடுகளில் லாபம் இரட்டிப்பாக கிடைக்கும்.

வருமானத்தில் நல்ல உயர்வு கிடைப்பதுடன், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சிறப்பாக உணர்வை பெறுவீர்கள். திருமண வரன் கைகூடி வருவதுடன், ஆரோக்கியத்திலும் நல்லதொரு முன்னேற்றம் கிடைக்கும்.

அட்சய திருதியை நாளில் உருவாகும் ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு ஜாக்பாட் தான் | Gajkesari Yog 19 April Lucky These Zodiac Signs

துலாம்

துலாம் ராசியினருக்கு அட்சய திருதியை நாளில் உருவாகும் கஜகேசரி ராஜயோகத்தினால் பண வரவு அதிகரிப்பதுடன், சேமிக்கவும் முடியும். வீடு, சொத்து வாங்குவதற்கு வாய்ப்புகள் தேடி வருவதுடன், குடும்பத்தில் மகிழ்ச்சியும் பெருகும்.

ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணப்படுவதுடன், இதுவரை ஏற்பட்ட மருத்துவ செலவுகள் குறையுமாம்.

தனுசு

தனுசு ராசியினருக்கு இந்த அட்சய திருதியை நாளில் உருவாகும் கஜகேசரி யோகத்தினால் தொழில் வாழ்க்கை சிறப்பாக இருப்பதுடன், வியாபாரத்தில் நல்லதொரு லாபமும் கிடைக்கும்.

தன்னம்பிக்கை, ஆளுகை மேம்படுவதுடன், நீண்ட நாட்கள் ஆசைகளும் நிறைவேறும். புதிய நண்பர்கள் மற்றும் வாய்ப்புகள் கிடைப்பதுடன், நண்பர்களால் நல்ல ஆதாயத்தையும் பெறுவீர்கள்.

அட்சய திருதியை நாளில் உருவாகும் ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு ஜாக்பாட் தான் | Gajkesari Yog 19 April Lucky These Zodiac Signs

பிறப்பிலேயே பேராசை கொண்ட பெண் ராசிகள்! எதிலும் திருப்பதியடைய மாட்டாங்களாம்

பிறப்பிலேயே பேராசை கொண்ட பெண் ராசிகள்! எதிலும் திருப்பதியடைய மாட்டாங்களாம்

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).    

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US