ராட்சத அனக்கோண்டாவின் பிடியில் முதலை! புல்லரிக்க வைக்கும் காட்சி
ராட்சத அனக்கோண்டா ஒன்று முதலையை வேட்டையாடி தனது பிடியில் வைத்திருக்கும் காட்சி பார்வையாளர்களை புல்லரிக்க வைத்துள்ளது.
ராட்சத அனக்கோண்டா
இன்றைய காலத்தில் அனக்கோண்டா பாம்புகளின் காட்சிகளை அதிகமாக சமூக வலைத்தளங்களில் அவதானித்து வருகின்றோம்.
அனக்கோண்டா வகை பாம்புகள் தென் அமெரிக்கா நாட்டில் உள்ள அமேசான் ஆறுகள், நீர் நிலைகள், சதுப்பு நிலங்களிலும் வாழக்கூடியதாகும்.
பச்சை மற்றும் மஞ்சள் அனக்கோண்டா, உடலில் கரும்புள்ளிகளைக் கொண்ட அனக்கோண்டா, பொலிவியின் அனக்கோண்டா என நான்கு வகைகள் காணப்படுகின்றது.
இவை விலங்குகளை மட்டுமின்றி மனிதர்களையும் எளிதில் வேட்டையாடிவிடுகின்றது. இங்கு புல்லரிக்க வைக்கும் காட்சி ஒன்றினைக் காணலாம்.
ஆம் ராட்சத அனக்கோண்டா பாம்பு ஒன்று முதலை ஒன்றினை வேட்டையாடி தனது பிடியில் வைத்திருக்கின்றது. பார்வையாளர்களுக்கு சற்று பயத்தினை ஏற்படுத்தும் காட்சி இதோ...
Fearless camera man gets dangerously close to an Anaconda killing an Alligator. pic.twitter.com/mfEZ01SYJ9
— CAIN (@XTechPulse) August 6, 2025
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |