‘நாட்டு நாட்டு’ பாட்டுக்கு மாஸா நடனமாடிய G20 மாநாட்டு பிரதிநிதிகள் - வைரலாகும் வீடியோ
RRR படத்தில், ஆஸ்கார் விருது பெற்ற ‘Naatu Naatu’ பாடலுக்கு G20 பிரதிநிதிகள் நடனமாடிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மாஸா நடனமாடிய G20 மாநாட்டு பிரதிநிதிகள்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், இந்தியாவின் G20 தலைமையின் கீழ் உள்ள விவசாய பணிக்குழுவின் 2வது விவசாய பிரதிநிதிகள் கூட்டம் (ADM) சண்டிகரில் நேற்று தொடங்கியது. இக்கூட்டத்தில், G20 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் RRR படத்தின் நாட்டு நாட்டு பாடல் ஒலிக்கப்பட்டது. அப்போது, நடனக்குழுவினருடன் G20 பிரதிநிதிகள் நடனமாடினர்.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
Watch: #G20 delegates dance to tunes of #Oscar-winning song '#NaatuNaatu' from '#RRR' movie
— Mirror Now (@MirrorNow) March 30, 2023
The 2nd Agriculture Deputies Meeting (ADM) of Agriculture Working Group under India’s G20 presidency began in Chandigarh yesterday.
At the meeting, the delegates from various G20 nations… pic.twitter.com/kvQiwa7HQx
Chandigarh: #G20 delegates dance to the tunes of '#NaatuNaatu' song from #RRR movie
— Sahil Pandey (@sahilpndy) March 30, 2023
The 2nd Agriculture Deputies Meeting (ADM) of Agriculture Working Group under India’s G20 presidency began in Chandigarh yesterday.
pic.twitter.com/ziumC1Ukdy