மேயருக்கு மனைவியாகும் பெண் முதலை..! ஆரவாரத்துடன் ராணியாக பார்க்க காத்திருக்கும் இணையவாசிகள்
முதலையை திருமணம் செய்து கொண்ட மேயரின் வீடியோக்காட்சி இணையவாசிகளுக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.
திருமணம்
பொதுவாக திருமணம் என்பது இரண்டு மனங்கள் ஒத்து போவதை விட கலாச்சாரத்தின் மறு உருவம் என்றே சொல்லலாம்.
கடற்தொழில் செய்யும் ஒரு கிராமத்தில் மீன்பிடி தொழில் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக பெண் முதலையை ஆரவாரத்துடன் அந்த கிராமத்தின் மேயர் திருமணம் செய்துள்ளார்.
இவர்களது திருமணம் மற்றைய திருமணங்கள் போல் சடங்குகள் எல்லாம் செய்யப்பட்டு, இறுதியாக அந்த கிராமத்தின் ராணியாக பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து முதலையின் கை மற்றும் வாய் பகுதி திருமணத்தின் போது கட்டப்பட்டு மணப்பெண் போல் ஆடை அணிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
மேலதிக தகவலுக்கு,
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |