ஓனருக்கே நூல் விடும் குறும்புக்கார பூனை! அந்த காட்சியை நீங்களே பாருங்க
ஓனருக்கு நூல் விடும் குறும்புக்கார பூனையின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக சமூக வலைத்தளங்கள் என பார்க்கும் போது எண்ணற்ற வேடிக்கை வீடியோக்கள் இருக்கின்றன.
வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் ஏதாவது குறும்புத்தனம் செய்தால் அதனை பார்ப்பதற்கு வேடிக்கையாக இருக்கும்.
அந்த வகையில் ஒரு குச்சியில் நூலை கட்டி ஓனருக்கே பூனையொன்று விடுகின்றது.
ஓனருக்கே நூல் விடும் பூனை
அதனை அந்த ஓனர் பிடுங்க பார்க்கிறார் ஆனால் அந்த பூனை அவரின் கையில் மாட்டால் அதனை சரியாக பிடித்து விளையாடுகின்றது.
இந்த காட்சியை பார்க்கும் போது பூனைகளுக்கு எவ்வளவு குறும்புத்தனம் இருக்கின்றது என தெரிகின்றது.
When the tables have turned.. ? pic.twitter.com/vdUTPra4fA
— Buitengebieden (@buitengebieden) June 27, 2023
இதன்போது எடுக்கப்பட்ட வீடியோக்காட்சி டுவிட்டர் பக்கத்தில் மில்லிக்கணக்கானோரின் பார்வைக்கு எட்டியுள்ளது.
அத்துடன் இதனை பார்த்த இணையவாசிகள், “ பூனைக்கு எவ்வளவு குறும்பு பாருங்க..” என கலாய்க்கும் வகையில் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
