வீட்டிற்கு கரண்ட் வரவில்லையாம்.. பழுது பார்க்கும் மெக்கானிக் பூனை!
இணையத்தில் பூனையொன்று மெக்கானிக்காக மாறி பழுது பார்க்கும் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.
மெக்கானிக் பூனை
சமூக வலைத்தளம் என்றாலே தற்போது நாய், பூனை மற்றும் காட்டு விலங்குகளின் சேட்டைகளுக்கு பஞ்சமே இருக்காது.
இதன்படி, பூனையொன்று வீட்டிற்கு சரியாக கரண்ட் வரவில்லை என்று உரிமையாளருடன் இணைந்து குளிரூட்டியின் மீது ஏறி பழுது பார்க்கிறது.
இதன்போது எடுக்கபட்ட வீடியோ காட்சியை Buitengebieden என்பவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோ காட்சி ஆயிரக்கணக்கான நெட்டிசன்களை கவர்ந்துள்ளது. மேலும் புதிய மெக்கானிக்கை அவர்களின் வீட்டிற்கும் வேலைக்காக அழைத்துள்ளனர்.
Helping like a pro.. 😅 pic.twitter.com/jxKfMQRYHv
— Buitengebieden (@buitengebieden) November 27, 2022