ரோட்டை மறைத்து கொண்டு ரொமன்ஸ் செய்யும் சிங்கங்கள்! வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காட்சி
வாகனங்கள் செல்லும் பாதையில் படுத்து கொண்டு ரொமன்ஸ் செய்யும் சிங்கங்களின் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக சில காட்டு வழி பாதைகளில் சிங்கம், சிறுத்தை, யானை இது போன்ற விலங்குகளை பார்க்கலாம்.
இவையாவும் மக்கள் வசீக்கும் பகுதிகளுக்கு பெரிதாக வருவதில்லை. உணவு இல்லாத பட்சத்தில் வழி மாறி தான் இது மனிதர்கள் வாழும் பகுதிக்கு வரும்.
அந்த வகையில் காட்டு வழி பாதையில் படுத்து கொண்டு ரொமன்ஸ் செய்து கொண்டிருக்கின்றது.
வைரலாகும் காட்சி
இதனால் அந்த வழியில் வாகனங்கள் செல்ல முடியாமல் வாகனச்நெறிச்சல் ஏற்பட்டுள்ளது. இந்த காட்சியை அங்கிருந்த சிங்கம் ஒன்று பார்த்து விட்டு அதுவும் வந்து இந்த இரண்டு சிங்கங்களுடன் சேர்ந்து படுத்து கொள்கின்றது.
இந்த காட்சியை அங்கிருந்தவர்களில் ஒருவர் வீடியோவாக பதிவு செய்து டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த காட்சியை பார்த்த இணையவாசிகள், “ இந்த சிங்கங்களுக்கு என்ன கொழுப்பு பாருங்க...” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
Roadblock in Tanzania.. ? pic.twitter.com/Ug2hOtjeQ5
— Buitengebieden (@buitengebieden) June 27, 2023