வேட்டையாட வந்த சிறுத்தை.... மானிடம் தோற்றுப்போன வேடிக்கை! இப்படி ஒரு ட்விஸ்டா
மானை இறையாக்க வந்த சிறுத்தை ஏமாற்றத்தில் தவித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வைரலாகியிருக்கும் வீடியோவில் மான், சிறுத்தை வருவதைப் பார்த்து துளிகூட அஞ்சவில்லை.
சிறுத்தை வேட்டையாட வருகிறது என தெரிந்தும் மான் ஜாலியாக புல் மேய்ந்து கொண்டிருக்கிறது.
அப்போது, அருகில் வரும் சிறுத்தை, மானை வேட்டையாட முற்படுகிறது.
— African animal (@africaniml) March 11, 2022
இருந்தபோதும் அதனால் முடியவில்லை. ஏனென்றால், மானுக்கு முன்பு மிகப்பெரிய கம்பிவேலி இருக்கிறது.
அதனை சிறுத்தை கவனிக்கவில்லை. வேலி இருக்கும் தைரியத்தில் மான் எந்தவித சலனமும்இன்றி இருக்கிறது.
மறுபுறம் மானை வேட்டையாட முடியாத ஏமாற்றத்தில் சிறுத்தை திரும்பிச் செல்கிறது. இந்த வீடியோ காண்போரை ரசிக்க வைத்துள்ளது.
குப்பையில் கிடக்கும் எழும்பு துண்டை எடுத்து மீண்டும் சூப் வைக்கும் கடைக்காரரின் அதிர்ச்சி செயல்....!