எங்கையும் இப்படியொரு ஆட்டிஸ்ட் பார்த்திருக்க மாட்டீங்க! வைரலாகும் காட்சி
தன்னுடைய தந்தைக்கு மேக்கப் போடும் சுட்டி குழந்தையின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக வீடுகளில் பெண் குழந்தைகள் இருந்தால் அவர்கள் கட்டாயமாக அப்பா செல்லமாக தான் இருப்பார்கள்.
அப்பாக்களும் தன்னுடைய குழந்தை என்ன செய்தாலும் அதனை ரசிப்பார்களே தவிற அவர்களை திட்டவோ அடிக்கவோ மாட்டார்கள்.
அந்தவகையில், தன்னுடைய அப்பாவிற்கு பார்த்து பார்த்து சிறுமியொருவர் மேக்கப் போடுகிறார். அதற்கு அப்பாவும் ஒத்துழைப்பு வழங்குகிறார்.
இந்த காட்சியை பார்க்கும் போது அப்பா- மகள் உறவு எப்படி இருக்கிறார் என்பது தெளிவாகின்றது.
இந்த காட்சியை பார்த்த இணையவாசிகள்,“ பெண் குழந்தைகள் என்றால் வீட்டில் இளவரசிகள் தான்..” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
@manithan_trending Daddy's little Princess? #love #daddysgirl #fatherdaughter #fatherlove #fypシ゚viral #daddy #viralvideo #tiktok #bgm #fypシ ♬ original sound - manithan