அனிதா சம்பத்திற்கே டப் கொடுக்கு சுட்டி குழந்தை! வைரல் காட்சி
அனிதா சம்பந்திற்கு டப் கொடுத்து டான்ஸ் ஆடும் சுட்டி குழந்தையின் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சமூக வலைத்தளங்கள் என பார்க்கும் போது பிரமிக்க வைக்கும் காட்சிகள் ஏராளமாக குவிந்து கிடக்கின்றது.
இன்றைய காலக்கட்டத்தில் பரிட்சயமான பெரியவர்கள் முதல், கணினியை கையாளத்தெரிந்த சிறு பிள்ளைகள் தங்களின் பக்கங்களில் இருக்கும் சமமாக இருக்கும் ஒரு தளமாக பார்க்கப்படுகின்றது.
வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரும் இளைஞர்கள் போல் நட்புறவுகள் மேம்படுத்தல், தகவல் பரிமாற்றங்கள் என அனைத்து செயற்பாடுகளிலும் ஈடுபடுவார்கள்.
டான்ஸ் வீடியோ
அந்த வகையில் தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து பிக்பாஸிற்கு சென்று பிரபலமான அனிதா சம்பத் தற்போது சொந்தமாக யூடியப் சேனலொன்றை நடத்தி வருகிறார்.
அதில் சொட்ஸ்க்காக நிறைய டான்ஸ் வீடியோக்களை பதிவிடுவார். இதற்கு டப் கொடுக்கு 4 வயது மதிக்கதக்க சிறுமியொருவர் நடனமாடியுள்ளார்.
இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், “ இவர் அனிதாவிற்கே டப் கொடுப்பார் போலயே..” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.