மணியோசை கேட்டதும் விஸ்வரூபம் எடுத்த பூனை! ட்ரெண்டாகும் வீடியோக்காட்சி!
மணியோசை கேட்டதும் விஸ்வரூபம் எடுத்த பூனையின் காட்சி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ட்ரெண்டிங் காட்சி
சமூக வலைத்தளங்களை பொருத்தவரையில் தினமும் ஒரு வீடியோக்காட்சி ட்ரெண்டிங்கில் இருக்கும்.
இது போன்ற வீடியோக்கள் பார்ப்பதற்கு வேடிக்கையாகவும் இணையவாசிகளை கவரும் வகையிலும் இருக்கும்.
அந்த வகையில், மணியோசையொன்று கேட்கின்றது, அப்போது பூனை தன்னுடைய உடம்பை மேல் நோக்கி தூக்குகின்றது.
அதே போல் மீண்டும் அந்த மணியோசை அசைய இன்னொரு பூனையும் அதன் உடம்பை மேல் நோக்கி அசைக்கின்றது.
இந்த காட்சிகளை பார்ப்பதற்கு வித்தியாசமாகவும் வேடிக்கையாகவும் இருக்கின்றது.
அத்துடன் பூனைகள் இவ்வாறு உடம்பை வளைக்கும் என்பது வியப்பாகவுள்ளது. இந்த வீடியோக்காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
வீடியோக்காட்சிகளை பார்த்த இணையவாசிகள்,“ இது என்னடா புதுசா இருக்கு?” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |