செமத்தையாக அடி வாங்கிய பூனை! கண்ணீர் மல்க சோகத்தை வெளிப்படுத்திய காட்சி
செமத்தையாக அடிவாங்கிய பின்னர் அழுது கொண்டு வீடியோ வெளியிட்ட பூனையின் காட்சி நகைக்க வைத்துள்ளது.
செமத்தை அடி வாங்கிய பூனை
பொதுவாக அநேகமான வீடுகளில் செல்லபிராணியாக நாய், பூனைகளை தான் வளர்ப்பார்கள்.
இவ்வாறு வளர்க்கும் போது அவைகள் செய்யும் சில சேட்டைகள் பார்ப்பதற்கு வேடிக்கையாகவும், வியப்பாகவும் இருக்கும்.
அந்த வகையில், செமத்தையாக வீட்டிலுள்ள பூனையொன்று இன்னொரு பூனையிடம் அடிவாங்கியுள்ளது.
இதனை தொடர்ந்து மற்ற பூனை ஓடி வந்து மற்றைய பூனையின் பக்கத்தில் சென்றது. அந்த பூனை குறித்த பூனையை கையை பயன்படுத்தி கன்னத்தில் பளாரென அரைந்துள்ளது.
இந்த வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த ரசிகர்கள் பூனைகள் அழுகுமா? என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.