நின்ற இடத்தில் மட்டையாகும் நாய்க்குட்டி.. தாங்கி பிடிக்கும் கோழிகுஞ்சி - பிரமித்துப் போன இணையவாசிகள்!
நின்ற இடத்தில் நாய்க்குட்டியொன்று அப்படியே தூங்கி விழுகின்றது அப்போது பக்கத்திலிருந்த கோழிகுஞ்சி செய்த விடயம் சமூக வலைத்தளங்களில் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் தினமும் ஒரு வீடியோக்காட்சி ட்ரெண்டாவது வழமை.
இது போன்ற காட்சிகளை பார்க்கும் போது எவ்வளவு பெரிய மன உளைச்சலில் இருந்தாலும் இலகுவாக மனம் இறங்க ஆரம்பிக்கும். கடவுள் படைத்த படைப்புகள் பார்ப்பதற்கு வியப்பாகவும், அழக்காகவும் இருக்கும்.
அந்த வகையில் நடுரோட்டில் நாய்க்குட்டியொன்றும் கோழிகுஞ்சும் நின்றுக் கொண்டிருக்கின்றது.
அப்போது வெயில் தாங்க முடியாமல் நாய்க்குட்டி மெது மெதுவாக தூங்க ஆரம்பித்து நின்ற இடத்திலிருந்து பாதையை நோக்கி சாய்கின்றது.
கோழிகுஞ்சிவின் நல்ல மனம்
இதனை பக்கத்திலிருந்து குறித்த கோழிகுஞ்சி பார்த்து கொண்டிருக்கின்றது. உடனே நாய்க்குட்டிக்கு நன்றாக தூக்கம் வந்து முழுவதும் பாதையில் சாய்ந்து விட்டது.
பாதையில் இருக்கும் வெப்பம் நாயை சூட்டும் என நினைத்த கோழிக்குஞ்சி உடனே நாயை தன்னுடைய குட்டி உடம்பால் தாங்கி பிடிக்கின்றது.
இதனை பார்க்கும் போது வியப்பாகவும், வேடிக்கையாகவும் இருக்கின்றது.
இதனை பார்த்த இணையவாசிகள்,“ இன்னும் கொஞ்சத்தில் கோழிக்குஞ்சி நசுங்கி விடும் போல் இருக்கின்றது..” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
Twitter needs this.. ? pic.twitter.com/eKJq5Ur0JC
— Buitengebieden (@buitengebieden) July 22, 2023
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |