டோயிலட் பேப்பரால் வீட்டை அலங்கரித்த நாய்குட்டி! ஆயிரக்கணக்கான நெட்டிசன்களை வென்ற வீடியோக்காட்சி..
டோயிலட் பேப்பரால் வீட்டை அலங்கரித்த நாயின் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
நாய்குட்டியின் சிலுமிசங்கள்
பொதுவாக நாய்கள் மற்றும் பூனைகளை செல்லபிராணியாக வீடுகளில் வளர்க்கிறார்கள்.
மேலும் இவைகளின் சேட்டை வீடியோக்கள் தற்போது இணையத்தில் அதிகமாக டிரெண்டாவதும் உண்டு.
இதன்படி, வீட்டில் வளர்க்கும் நாய்க்குட்டியொன்று டோயிலட்டிலுள்ள பேப்பரை வீட்டின் வரவேற்பை அறை வரை இழுத்துச் சென்று விளையாடியுள்ளது.
இதன்போடு எடுக்கப்பட்ட வீடியோவை Buitengebieden என்பவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
வைரலாகும் வீடியோக்காட்சி
இந்த வீடியோக்காட்சியை ஆயிரக்கணக்கான மக்கள் பார்வையிட்டுள்ளனர்.
மேலும் நாயின் வீடியோவை பார்த்து நகைக்கும் ஸ்டிக்கர்களையும் பதிவிட்டு சென்றுள்ளனர்.
Wait for it.. ?
— Buitengebieden (@buitengebieden) December 3, 2022
? IG: moniekkos pic.twitter.com/pXCV1dFVWq