ஆக்ஷனில் பூனையை ஓரங்கட்டிய நாய் - மிரண்டு போய் நின்ற தருணங்கள்!
பூனையுடன் ஆக்ஷனில் இறங்கிய நாயின் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சமூக வலைத்தளங்கள் என பார்க்கும் போது தினமும் ஒரு வீடியோக்காட்சி வைரலாகும்.
அந்த வகையில் பூனையுடன் சண்டைக்கு நாயொன்று வேகமாக செல்கிறது.
தன்னை கடித்து விடும் என்ற பயத்தில் பூனை நாயை அடிக்கும் வகையில் கையை கொண்டு செல்கிறது.
அப்போது அந்த நாய் கொஞ்சம் உசாறாக பூனை வேறு விதமாக தாக்க முயற்சிக்கின்றது. சிறிது நேரம் சென்றும் தான் விளங்குகின்றது அந்த நாய் பூனையிடம் விளையாடுகின்றது.
ஒரு நிமிடம் ஒன்றும் புரியாமல் பூனை ஷாக்கியப்படி நின்றுக் கொண்டிருக்கின்றது.
This dog...????? pic.twitter.com/8385L5odXm
— ?o̴g̴ (@Yoda4ever) July 21, 2023
இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இதனை பார்த்த இணையவாசிகள்,“ என்னா அலப்பறை பாருங்கள்..” என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |