டிங் டாங் மணியோசைக்கு நடுவில் அள்ளாடும் பூனையின் உயிர் - மிரள வைக்கும் காட்சி!
டிங் டாங் மணியோசைக்கு நடுவில் சிக்கிய பூனையின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக சமூக வலைத்தளங்களில் தினமும் ஒரு காணொளி ட்ரெண்டிங்கில் இருக்கும்.
அந்த வகையில் டிங் டாங் என ஒரு கடிகாரத்தில் மணி அடித்து கொண்டிருக்கின்றது. அப்போது மேசைக்குள் மேல் சாப்பாடு தேடி ஒரு பூனை ஏறுகிறது.
மணியோசையை கேட்டு அதனை அடிக்கலாம் என கையை தூக்குகிறது.
ஓசை சற்று பலமாக வருவதால் பயத்தால் மிரண்டு நிற்கிறது.
கடைசி வரை மணியோசை நிற்காமல் ஒளித்து கொண்டிருக்கின்றது. மிரண்டு போன பூனை எங்கும் அசையாமல் ஓரே இடத்தில் அமர்ந்து கொள்கிறது.
இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இதனை பார்த்த இணையவாசிகள், “ இப்போ என்னடா பண்ணுவா..?” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |