குரங்கு குட்டியை வயிற்றில் சுமக்கும் பூனை! தாய்மையின் உச்சம்
குரங்கு குட்டியொன்றை தன்னுடைய வயிற்றில் சுமக்கும் பூனையின் வீடியோக்காட்சி இணையவாசிகளை திகைக்க வைத்துள்ளது.
பொதுவாக சமூக வலைத்தளங்களில் தினமும் ஒரு வீடியோக்காட்சி ட்ரெண்டாவது வழமை.
இது போன்ற காட்சிகளை பார்க்கும் போது 5 அறிவு படைத்த இந்த விலங்குகள் இவ்வளவு சந்தோசமாக இருக்கும் போது நம்மாள் முடியவில்லையே என நினைக்க வைக்கின்றது.
குரங்கின் புதிய தாய் யார் தெரியுமா?
அந்த வகையில் தாயை இழந்த குரங்கு குட்டியொன்றை தன்னுடைய வயிற்றில் சுமந்து கொண்டு நடுரோட்டில் பூனையொன்று வேகமாக நடந்து செல்கின்றது.
இதனை அந்த வழியில் சென்றவர்கள் வீடியோவாக பதிவு செய்து டுவிட்டர் பக்கத்தில், குரங்கு குட்டியை தத்தெடுத்த பூனை ” என்று குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார்.
இந்த காட்சியை பார்க்கும் போது தாய்மை உணர்வு நமக்கு மாத்திரம் இல்லை விலங்குகளுக்கு இருக்கின்றது என தெரியவந்துள்ளது.
டுவிட்டரில் இந்த காணொளியை மில்லிக்கணக்கான பயனர்கள் பார்வையிட்டுள்ளார்கள்.
This lost baby monkey was adopted by this cat. ❤️pic.twitter.com/goRlTYyZJ6
— Figen (@TheFigen_) July 13, 2023
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |