சாப்பிட்டது போதும்.. விட்டத்தை பார்த்து ஓய்வெடுத்த பூனை! ட்ரெண்டிங் வீடியோ
சாப்பிட்டு விட்டு விட்டத்தை பார்த்து கிடக்கும் பூனையின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வேடிக்கை வீடியோக்கள்
பொதுவாக தற்போது இருக்கும் சமூக வலைத்தளங்களில் விலங்குகளின் வேடிக்கை வீடியோக்காட்சிகள் பகிர்வது அதிகமாகி வருகிறது.
வீடுகளில் அதிகமாக பூனைகள் மட்டும் தான் நாய்கள் தான் செல்லபிராணியாக வளர்ப்பார்கள். இந்த செல்லப்பிராணிகளில் சில சமயங்களில் செய்யும் சேட்டைகள் பார்ப்பதற்கு நகைப்பாகவும் வியப்பாகவும் இருக்கின்றன.
அந்த வகையில் நன்றாக பாலையும் உணவையும் சாப்பிட்டு விட்டத்தை பார்த்து படுத்திருக்கும் பூனை வீடியோக்காட்சி நகைக்க வைத்துள்ளது.
இந்த பூனை பாரத்தால் சாப்பாடு வைத்தவுடன் மூச்சை பிடித்து கொண்டு சாப்பிட்டு விட்டு இவ்வாறு விட்டத்தை பார்த்து படுத்து கிடக்கிறது.
இந்த வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த இணையவாசிகள்.“ இந்த பூனைக்கு எவ்வளவு குறும்பு” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.