பிரதீப் ரங்கநாதனுக்கு வந்த சோதனையா இது? விமர்சனத்திற்குள்ளாகும் திரைப்படம்..
வெள்ளத்திரை இலங்கை மக்கள் மத்தியில் எவ்வளவு தாக்கத்தை செலுத்தி வருகின்றது என்பதனை வெளிப்படுத்தும் விதமாக ஒரு வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமா என பார்க்கும் போது சிலருக்கு தற்போது வரும் படங்கள் பிடிக்கும் இன்னும் சிலருக்கு இடைக்காலங்களில் வரும் திரைப்படம் பிடிக்கும்.
அந்த வகையில் இலங்கை - கொழும்பு பகுதியில் தமிழ் சினிமா எவ்வளவு தாக்கம் செலுத்தி வருகின்றது என்பதனை கேமராவின் முன் பகிர்ந்துள்ளார்கள்.
அதில் ஒருவர்,“ காதல் திரைப்படங்கள் அதிகம் பிடிக்கும் மற்றும் ஆக்ஸன் திரைப்படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும்..” என அனுபவங்களை பகிர்ந்துள்ளார்கள்.
இதனை தொடர்ந்து தமிழ் சினிமா இலங்கை மக்கள் மத்தியில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதனை தொடர்ந்து கீழுள்ள வீடியோவில் பார்க்கலாம்.