அம்மாடியோவ் நம்ம டிடியா இது? வெள்ளத்திரை நாயகிகளுக்கு சவால் விடும் அழகு!
சேலையில் நடிகைகளுக்கு சவால் விடும் அழகில் ஜொலிக்கும் டிடியின் புகைப்படங்கள் இணையத்தை அலங்கரித்து வருகிறது.
டிடியின் இரண்டாவது திருமணம்
பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணிபுரிந்து சாதனை படைத்தவர் தான் டிடி என்கிற திவ்யதர்சினி.
இவரின் நிகழ்ச்சிக்கு இன்று வரை ரசிகர்கள் இருந்து வருகிறார். இதனை தொடர்ந்து அவர் வெள்ளத்திரையிலும் சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
டிடி காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் அந்த வாழ்க்கையும் விவாகரத்தில் முடிந்துள்ளது.
ஆனால் இரண்டாவது திருமணம் குறித்து டிடி இதுவரையில் எந்த விதமான கருத்தையும் முன்வைக்கவில்லை.
வசீகரிக்கும் அழகு
இந்த நிலையில் சமூக வலைத்தளப்பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவர் பயன்படுத்தும் கண்ணாடி முதல் மேக்கப் பொருட்கள் வரை அவருடைய ரசிகர்களுக்கு வீடியோக்கள் மூலம் காட்டி வருகிறார்.
இப்படியான ஒரு நிலையில் டிடி அழகிய சேலையில் தேவதை போல் காட்சியளிக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள், வாயதானாலும் இவரின் அழகு மட்டும் இன்னும் குறையவில்லை என கமண்ட் செய்து வருகிறார்கள்.