மிக நீளமாக பாம்பின் முதுகில் சவாரி செய்யும் தவளை! மில்லியன் பேரை வாய்ப்பிளக்க வைத்த காட்சி
snake
million
scene
frog
By Jon
இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா ட்விட்டரில் எப்போதும் வன விலங்குகளின் அன்பு பரிமாற்றம், அவற்றின் வாழ்விடம் தொடர்பான வீடியோக்களை இணையத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் பலரின் கவனம் பெற்று வைரலாகியுள்ளது. மிக நீளமான பாம்பின் முதுகில் அமர்ந்து தவளை ஒன்று சவாரி செய்கின்றது. இது பார்ப்பதற்கு சுவாரஷ்யமாகவும் வேடிக்கையாகவும் உள்ளது.
Ride the death...
— Susanta Nanda IFS (@susantananda3) March 26, 2021
No excuses, no expectations pic.twitter.com/374y71lYPf
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US