பர்கரில் இந்த பொருள் மட்டும் வைத்து மதிய வேளைகளில் சாப்பிடாதீங்க! ஆபத்து நிச்சயம்
பொதுவாக வீடுகளில் அல்லாமல் வெளியில் செல்பவர்கள் மதிய நேரம் பசி வந்தால் சாதத்திற்கு பதிலாக கடைக்களில் விற்கப்படும் பீட்சா, பர்கர் என்பவற்றை கொள்வனவு செய்து உண்பார்கள்.
இது நம்முடைய வயிற்று பகுதியில் பிரச்சினையை ஏற்படுத்துகின்றது. மாறாக அதிகளவிலான பசி, எடை அதிகரிப்பு, மலச்சிக்கல், செரிமான கோளாறுகள் ஆகிய பிரச்சினைகள் ஏற்படுகின்றது.
இதனால் மருத்துவர்கள் மதிய வேளைகளில் அதிகமான சத்துக்கள் நிறைந்த உணவுகளை ஒரே தடவையில் எடுத்து கொள்ளுமாறு பரிந்துரை செய்துள்ளார்கள்.
பர்கர், பிரட், பீட்சா இதனால் பகல் வேளைகளில் சாப்பிடுவதால் அடிக்கடி பசி ஏற்பட்டு அதிகளவில் உணவு எடுத்து கொள்ள வைக்கும்.
அந்த வகையில் மதிய வேளைகளில் துரித உணவுகள், சூப்கள் எடுத்து கொள்வதால் என்ன நடக்கும்? என்பதனை கீழுள்ள காணொளியில் தெளிவாக பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |