கல்லீரலில் உள்ள நச்சுகளை குறைக்கணுமா ?அப்போ இந்த உணவுகளை சாப்பிடுங்க

Tomato Cauliflower Spinach Green Tea Liver
By Manchu May 12, 2026 10:47 AM GMT
Report

கல்லீரலில் உள்ள நச்சுக்களை குறைப்பதற்கு சாப்பிட வேண்டிய உணவுகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

கல்லீரல்

பொதுவாக மனிதர்களின் உடல் சரியாக செயல்பட வேண்டுமெனில், அனைத்து உறுப்புகளும் மிக முக்கியம் ஆகும்.

அதிலும் சில உறுப்புக்கள் மற்ற உறுப்புக்களை விட கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது. அதில் ஒன்று தான் கல்லீரல் ஆகும். அதாவது உடம்பில் உள்ள நச்சுக்களை வடிகட்டும் வேலையை செய்கின்றது.

ஊட்டச்சத்துக்களை வளர்சிதை மாற்றம் செய்யவும், ரத்தத்தில் சர்க்கரை அளவை ஒழுங்கு செய்யவும், செரிமானத்திற்கு தேவையான பித்தநீரை உற்பத்தி செய்யவும் உதவுகின்றது.

நாம் சாப்பிடும் உணவு, குடிக்கும் பானம், சுவாசிக்கும் போதும், தோல் வழியாக செல்லும் மாசுக்களை நீக்குகின்றது.

மேலும் அதிகப்படியான சர்க்கரை, பதப்படுத்தப்படட உணவு, மன அழுத்தம், மது அருந்துதல், தவறான உணவுப்பழக்கம் இவை கல்லீரல் கொழுப்பை அதிகரிக்கின்றது.

இதனை தடுக்கும் சில உணவுகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

கல்லீரலில் உள்ள நச்சுகளை குறைக்கணுமா ?அப்போ இந்த உணவுகளை சாப்பிடுங்க | Foods That Reduce The Toxins In Your Liver

கீரை வகைகள்

கீரையில் உள்ள  ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நைட்ரேட்டுகள் கல்லீரலில் உள்ள நச்சுகளை நீக்கி அதன் பாதையை சரிப்படுத்துகிறது. மேலும் இரத்தத்தில் உள்ள தீங்கு விளைவிக்கும் அணைத்து இரசாயனங்களையும் அகற்றவும், அதிலுள்ள நார்ச்சத்து நமது செரிமானத்திற்கு உதவுகிறது .

கல்லீரலில் உள்ள நச்சுகளை குறைக்கணுமா ?அப்போ இந்த உணவுகளை சாப்பிடுங்க | Foods That Reduce The Toxins In Your Liver

பீட்ரூட்

கல்லீரலை சுத்தம் செய்வதில் சிறந்த உணவாக பீட்ரூட் உள்ளது. இதில் உள்ள உள்ள பீடைன் என்ற சேர்மம் கல்லீரலில் உள்ள செல்களை பாதுகாக்கவும், பித்த ஓட்டத்தினை மேம்படுத்தவும் செய்கின்றது.

கல்லீரலில் உள்ள நச்சுகளை குறைக்கணுமா ?அப்போ இந்த உணவுகளை சாப்பிடுங்க | Foods That Reduce The Toxins In Your Liver

பூண்டு

அதே போன்று பூண்டு கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்குகின்ற நொதிகளை செயல்படுத்தவும், சுத்தம் செய்யவும் உதவுகின்றது. மேலும் கல்லீரலில் உள்ள செல்களை பாதுகாக்கவும், அதிலுள்ள கொழுப்பை குறைக்கவும் செய்கின்றது.

கல்லீரலில் உள்ள நச்சுகளை குறைக்கணுமா ?அப்போ இந்த உணவுகளை சாப்பிடுங்க | Foods That Reduce The Toxins In Your Liver

சிட்ரஸ் பழங்கள்

இந்த பழங்களில் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளதால் இது நச்சுக்களை வெளியேற்ற உதவும் ஃபிளாவனாய்டுகள் நிறைந்துள்ளது.இது கொழுப்பில் உள்ள கழிவுகளை அகற்ற ஒரு சிறந்த பொருள்.

கல்லீரலில் உள்ள நச்சுகளை குறைக்கணுமா ?அப்போ இந்த உணவுகளை சாப்பிடுங்க | Foods That Reduce The Toxins In Your Liver

மஞ்சள்

மஞ்சளில் உள்ள குர்குமின் சேர்மம் கல்லீரல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.இது கல்லீரல் அழற்சியைக் குறைக்கவும் உதவுகிறது.மற்றும் நச்சுக்கள் மூலம் ஏற்படுகின்ற சேதத்திலிருந்து நம்மை பாதுகாக்கிறது.  

கல்லீரலில் உள்ள நச்சுகளை குறைக்கணுமா ?அப்போ இந்த உணவுகளை சாப்பிடுங்க | Foods That Reduce The Toxins In Your Liver

ஆப்பிள்

ஆப்பிள் சாப்பிடுவதன் மூலம் நம் செரிமான மண்டலத்தில் உள்ள நச்சுக்களோடு சில உலோகங்களையும் சேர்த்து கல்லீரலில் உள்ள நச்சுகளை நீக்கும் சுமையை குறைகிறது.மற்றும் இது கல்லெரலில் உள்ள செல்களுக்கு பாதுகாப்பு தருவதுமல்லாமல் சொலெஸ்ட்ரோல் அளவை குறைக்க உதவுகிறது .

கல்லீரலில் உள்ள நச்சுகளை குறைக்கணுமா ?அப்போ இந்த உணவுகளை சாப்பிடுங்க | Foods That Reduce The Toxins In Your Liver

அவகாடோ

இதில் உள்ள குளுடாதையோன் என்ற சேர்மம் நச்சுகளை நீக்குவதற்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. முக்கியமான ஆன்டிஆக்ஸிடன்ட்களில் ஒன்றான குளுடாதையோன் நச்சுகளை நிலை குலைய வைக்கிறது.இது சாப்பிடுவதன் மூலம் கல்லென்றால் பாதிப்பு குறைந்து ஆரோக்கியத்தை தருகிறது.

கல்லீரலில் உள்ள நச்சுகளை குறைக்கணுமா ?அப்போ இந்த உணவுகளை சாப்பிடுங்க | Foods That Reduce The Toxins In Your Liver

ஏழு நாட்களுக்குத் தினமும் பீட்ரூட் சாறு குடித்தால் என்ன பலன்?

ஏழு நாட்களுக்குத் தினமும் பீட்ரூட் சாறு குடித்தால் என்ன பலன்?

சிலுவைக் காய்கறிகள்

ப்ரோக்கோலி, காலிஃபிளவர், முட்டைக்கோஸில் ல்ஃபோராபேன் என்ற சேர்மம் உள்ளது.இது நச்சு நீக்கும் நொதியை மேம்படுத்தும்.இதன் மூலம் நம் கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை வெளியேற்ற உதவுகிறது.கொழுப்பு வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகின்றன.    

கல்லீரலில் உள்ள நச்சுகளை குறைக்கணுமா ?அப்போ இந்த உணவுகளை சாப்பிடுங்க | Foods That Reduce The Toxins In Your Liver

க்ரீன் டீ

கிரீன் டீ குடிப்பதன் மூலம் கல்லீரலில் கொழுப்பு சேர்வதை தடுக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்களான கேட்டசின்கள் உள்ளது.மேலும் இது கல்லீரலில் உள்ள நொதிகளின் அளவை உயர்த்தி நோய் அபாயத்தை குறைக்க உதவுகிறது.

கல்லீரலில் உள்ள நச்சுகளை குறைக்கணுமா ?அப்போ இந்த உணவுகளை சாப்பிடுங்க | Foods That Reduce The Toxins In Your Liver

தக்காளி

தக்காளியில் உள்ள லைக்கோபீன், கல்லீரல் கொழுப்பைக் குறைப்பது மற்றும் கல்லீரல் நொதிகளின் அளவை மேம்படுத்துவது போன்ற முக்கிய செயல்களை செய்ய உதவுகிறது.மற்றும் இது அழற்சியிலிருந்து பாதுகாக்கும் ஒரு ஆன்டிஆக்ஸிடன்டாக கருதப்படுகிறது.

கல்லீரலில் உள்ள நச்சுகளை குறைக்கணுமா ?அப்போ இந்த உணவுகளை சாப்பிடுங்க | Foods That Reduce The Toxins In Your Liver

மாம்பழத்துடன் சேர்த்து என்னென்ன உணவுகளை சாப்பிடக்கூடாது?

மாம்பழத்துடன் சேர்த்து என்னென்ன உணவுகளை சாப்பிடக்கூடாது?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW       
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
மரண அறிவித்தல்
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US