இந்த உணவுப்பொருட்களுக்கு காலாவதி தேதியே கிடையாதாம்... எந்தெந்த பொருட்கள் தெரியுமா?

Healthy Food Recipes
By Manchu May 14, 2026 03:19 AM GMT
Report

நாம் சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்களில் எந்தெந்த பொருளுக்கு காலாவதி தேதி இல்லை என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

பொதுவாக நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு உணவுப்பொருளுக்கும் காலாவதி தேதி கொடுத்திருப்பார்கள். ஆனால் இயற்கையில் சில பொருட்கள் பாக்டீரியா தாக்குதல்களை தாங்கும் திறன் கொண்டுள்ளது.

இந்த பொருட்களில் குறைவான ஈரப்பதும், அதிக அமிலத்தன்மை மற்றும் இயற்கையான பாதுகாப்பு பூச்சு இருப்பதால் இவைகள் கெட்டுப்போகாமல் பாதுகாக்கப்படுகின்றது.

அவற்றினை மேித்து வைப்பதில் சிறிதளவு கவனத்துடன் செயல்பட்டால், அதனை பல ஆண்டுகள் வைத்து பயன்படுத்த முடியுமாம்.

இந்த உணவுப்பொருட்களுக்கு காலாவதி தேதியே கிடையாதாம்... எந்தெந்த பொருட்கள் தெரியுமா? | Foods That Dont Have Expiry Date In Our Kitchen

வெயில் காலத்தில் இந்த உணவுகளை ஒதுக்கியே வச்சிக்கோங்க...

வெயில் காலத்தில் இந்த உணவுகளை ஒதுக்கியே வச்சிக்கோங்க...

கெட்டுப்போகாத உணவுகள்

கெட்டுப்போகாத உணவுகளில் முதலிடத்தில் இருப்பது தேன் ஆகும். இதில் குறைந்த ஈரப்பதம் மற்றும் அதிக அமிலத்தன்மை காரணமாக பாக்டீரியாக்களால் உயிர்வாழ முடியாதாம். ஆதலால் வருடக் கணக்கில் சேமித்து வைத்தாலும் வாசனையோடு ஃபிரெஷ்ஷாக இருக்குமாம்.

இந்த உணவுப்பொருட்களுக்கு காலாவதி தேதியே கிடையாதாம்... எந்தெந்த பொருட்கள் தெரியுமா? | Foods That Dont Have Expiry Date In Our Kitchen

அதே போன்று வெள்ளை அரிசியை காற்றுப்புகாத கொள்கலனில் சேமித்து வைத்தால் 30 ஆண்டுகள் வரை கெட்டுப்போகாமல் இருப்பதுடன், ஆனால் பழுப்பு அரிசியல் உள்ள எண்ணெய்களின் காரணமாக விரைவில் கெட்டுவிடுமாம்.

உப்பு இயற்கையான பாதுகாப்பான் கொண்ட உணவாகும். இவை ஈரப்பதத்தை நீக்கி, பாக்டீரியாக்களின் வளர்ச்சியினைத் தடுக்கின்றது.

இந்த உணவுப்பொருட்களுக்கு காலாவதி தேதியே கிடையாதாம்... எந்தெந்த பொருட்கள் தெரியுமா? | Foods That Dont Have Expiry Date In Our Kitchen

மசூர் பருப்பு போன்ற பருப்பு வகைகளை முழுமையாக உலர்த்தினால், பல ஆண்டுகள் வரை சேமித்து வைக்க முடியும். இவை சமைப்பதற்கு சற்று அதிக நேரம் எடுத்துக்கொண்டாலும், ஊட்டச்சத்துக்களும் அப்படியே இருக்கின்றது.

உப்பை போன்று சர்க்கரையும் ஈர்ப்பதத்தினை உறிஞ்சி, பாக்டீரியாக்களை விரட்டுகின்றது. கட்டிகள் இல்லாமல் காற்று போகாத கொள்கலன்களில் சேமித்து வைத்தால் கெட்டுப்போகாது.

இந்த உணவுப்பொருட்களுக்கு காலாவதி தேதியே கிடையாதாம்... எந்தெந்த பொருட்கள் தெரியுமா? | Foods That Dont Have Expiry Date In Our Kitchen

அதிக அமிலத்தன்மை கொண்ட வெள்ளை வினிகர் ஒருபோதும் கெட்டுப்போவதில்லை. உணவுப்பொருட்களை பாதுகாக்கவும் பயன்படுத்தப்படுகின்றது.

சோயா சாஸில் உப்பு அதிகமாக இருப்பதால் இதனை திறந்து பயன்படுத்திய பின்பு குளிர்சாதனப்பெட்டியில் வைக்கவும். இவை நீண்ட காலத்திற்கு கெட்டுப்போகாமல் பயன்படுத்த முடியும்.

இந்த உணவுப்பொருட்களுக்கு காலாவதி தேதியே கிடையாதாம்... எந்தெந்த பொருட்கள் தெரியுமா? | Foods That Dont Have Expiry Date In Our Kitchen

திரவ பால் விரைவில் கெட்டுப்போய்விடும் நிலையில், பால் பவுடரை முறையாக சேமித்து வைத்தால் பல ஆண்டுகள் கெட்டுப்போகாமல் பாதுகாக்க முடியும். இதே போன்று ஈரப்பதம் படாமல் உலர்ந்த இடத்தில் சோளமாவை சேமித்து வைத்தால் இவையும் கெட்டுப்போகாமல் இருக்கும்.

இந்த உணவுப்பொருட்களுக்கு காலாவதி தேதியே கிடையாதாம்... எந்தெந்த பொருட்கள் தெரியுமா? | Foods That Dont Have Expiry Date In Our Kitchen

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, Toronto, Canada

12 Jun, 2026
நன்றி நவிலல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, நல்லூர், Gelsenkirchen, Germany

15 Jun, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கந்தர்மடம், சிட்னி, Australia

14 Jun, 2016
மரண அறிவித்தல்

நெல்லியடி, Manippay, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US