முகப்பருக்கள் இல்லாத அழகிகள் போன்ற முகம் வேண்டுமா? இதை பண்ணுங்க

Beauty
By Pavi May 12, 2024 06:30 PM GMT
Pavi

Pavi

Report

பெண்களின் முகத்தில் வரக்கூடிய பருக்களால் முகம் அசிங்கமாக காணப்படுகிறது. பருக்களை விட அவற்றினால் வரும் தழும்புகள் மிகவும் அசிங்கமாக இருக்கும் இதை எவ்வாறு நீக்கலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

கோடையிலும் முகம் பொலிவாக இருக்கணுமா? இந்த பழங்களில் ஃபேஸ் பேக் போடுங்க

கோடையிலும் முகம் பொலிவாக இருக்கணுமா? இந்த பழங்களில் ஃபேஸ் பேக் போடுங்க

முகப்பரு

முகப்பருக்கள் சாதாரணமாக வருவதில்லை இதை பெரிதாக கண்டுகொள்ளாம் விட்டால் அது பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும். நாம் உண்ணும் உணவு நமது உடலுக்கு ஏற்றதாக இருக்காத சமயத்தில் அது முகத்தில் பருக்கள் மூலம் வெளிக்காட்டும்.

எனவே நமது பழக்கவக்கத்தை மாற்றி கொள்வது அவசியம். நாம் நமது உணவில் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்த காய்கறிகள் பழங்களை உட்கொள்ள வேண்டும்.

முகப்பருக்கள் இல்லாத அழகிகள் போன்ற முகம் வேண்டுமா? இதை பண்ணுங்க | Food To Get Rid Of Acne Pimples For Good Habit

ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்த உணவுகள் உடலில் ஏற்படும் அழற்சி நோய்களுக்கு எதிராக செயல்படுகிறது. இதற்காக பெர்ரி, சிட்ரஸ் பழங்கள், குடைமிளகாய், பூசணி மற்றும் பப்பாளி, அன்னாசி, ஆப்பிள், ஸ்ட்ராபெர்ரி உள்ளிட்டவற்றை உணவாக சேர்க்கலாம்.

இதனால் முகப்பரு பிரச்சனை வராமல் தடுக்கலாம். பருப்புகள் மற்றும் ஆளிவிதைகள் போன்ற ஒமேகா-3 நிறைந்த உணவுகள் முகபருக்களுடன் தொடர்புடைய அழற்சியை குறைக்க உதவும்.

உடலில் நிர்ச்சத்து கட்டாயம் இருப்பது அவசியம். உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை அகற்றுவது மிகவும் முக்கியம். இதற்காக உங்களுக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க முடியுமோ அவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

முகப்பருக்கள் இல்லாத அழகிகள் போன்ற முகம் வேண்டுமா? இதை பண்ணுங்க | Food To Get Rid Of Acne Pimples For Good Habit

எனவே ஒருவர் தினமும் குறைந்தது 7-8 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.பாலில் உள்ள growth factor மற்றும் ஹார்மோன்கள் இருப்பதால், பால் சார்ந்த உணவுகளை அதிகம் எடுத்து கொள்வது முகப்பரு நிலையை மோசமாக்கும்.

என்று பல ஆய்வுகள் கூறுகின்றன. இதை தவிர காஃபின், சாக்லேட் மற்றும் நிறைவுற்ற கொழுப்புகள் அதிகம் உட்கொள்ளும் போது முகத்தில் உள்ள பருக்கள் இன்னும் மோசமாகும்.

முகப்பருக்கள் இல்லாத அழகிகள் போன்ற முகம் வேண்டுமா? இதை பண்ணுங்க | Food To Get Rid Of Acne Pimples For Good Habit

பல அழகிய பெண்கள் தங்களது முகத்தை எப்போதும் பொலிவாக வைத்திருப்பதற்கு இது தான் காரணம். அவர்கள் இது போன்ற உணவுகளை உட்கொள்வதால் தான் அவர்கள் என்றும் இளமை மாறாமல் அழகாக இருக்கிறார்கள்.

புரோட்டீன் பவுடர் எடுத்துக்கொள்கிறீங்களா? இந்த ஆபத்து நிச்சயம்

புரோட்டீன் பவுடர் எடுத்துக்கொள்கிறீங்களா? இந்த ஆபத்து நிச்சயம்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை மேற்கு, கொழும்பு

02 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உசன், சங்கத்தானை, கனடா, Canada

21 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
மரண அறிவித்தல்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US