இந்த பூவை பூஜைக்கு மறந்தும் வைக்காதீங்க.. தெய்வக்குத்தம் போயிடும்
Horoscope
Astrology
By DHUSHI
பொதுவாக பூஜைகளுக்கு பூக்கள் வைக்கும் பொழுது மிக கவனமாக இருக்க வேண்டும்.
ஏனெனின் தெய்வங்களுகேற்ப அவர்களுக்கு வைக்கும் பூக்களும் வேறுபடுகின்றன.
இவ்வாறு சரியாக வைத்து பூஜை செய்தால் அன்றைய நாளுக்கான பூஜைகள் உரிய தெய்வங்களுக்கு போய் சேரும் என பக்தர்கள் நம்புகிறார்கள்.
கடவுளுக்காக படைக்கும் பூக்கள் காலையில் மலர்ந்த பூக்களாக இருக்க வேண்டும். பழைய பூக்கள் விரைவாக வாடி விடும்.
பூஜைக்கு பயன்படுத்தாத பூக்களை அலங்கார செயற்பாட்டிற்காக பயன்படுத்துவார்கள்.
அந்த வகையில் எந்தெந்த மலர்களை பூஜைக்கு பயன்படுத்த வேண்டும் எந்தெந்த மலர்கள் பூஜைக்கு உகந்தது என்பதை பார்ப்போம்.
பூஜைக்கு உகந்த மலர்கள்
- முல்லை
- வில்வம்
- துளசி
- செண்பகம்
- தாமரை
- மரிக்கொழுந்து
- மருதாணி
பூஜைக்கு உகாத பூக்கள்
- துலுக்க சாமந்திப் பூ
இரவு நேர பூஜைக்கான பூக்கள்
- ஜாதி மலர்
- கதம்பமலர்
- அர்த்தராத்திரி
- தாழம்பூ
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US