தலைமுடி வளர்ச்சியை வேரிலிருந்து அதிகப்படுத்தும் மீன் எண்ணெய் வில்லை! தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக தற்போது இருக்கும் பெண்கள் தங்களின் தலைமுடி வேகமாகவும் நீண்டதாகவும் இருக்க வேண்டும் என ஆசைப்படுவார்கள்.
இவ்வாறு நினைப்பது தவறில்லை. மாறாக இதற்காக நாம் என்ன செய்கின்றோம் என்பது தான் டாஸ்க்.
அந்தவகையில் விரைவாகவும் ஆரோக்கியமாகவும் தங்களின் தலைமுடி இருக்க வேண்டும் என்றால் தலைக்கு கறிவேப்பிலை, வேப்பிலை, தேங்காய் எண்ணெய், கீரை வகைகள் என உடலுக்கும் தலைக்கும் தேவையான நிறைய பொருட்களை எடுத்து கொள்வதுடன் அது பற்றி தெரிந்து கொண்டும் இருக்க வேண்டும்.
இதையும் தாண்டி மீன் எண்ணெய் மருந்து வில்லைகள் பாவிப்பதால் தலைமுடி சீராக வளர்க்கின்றது என பலர் கூறி கேள்விபட்டிருப்போம்.
இந்த விடயம் எந்த அளவிற்கு உண்மை..அப்படியாயின் மீன் எண்ணெயை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதனை கீழுள்ள வீடியோவில் பார்க்கலாம்.