Viral video: நீரில் நீந்தியபடி முட்டை குடிக்கும் மீன்- ரியலாக எடுக்கப்பட்ட Video
நீரில் நீந்தியபடி முட்டையை அலேக்காக குடித்த மீனின் காட்சி வியக்க வைத்துள்ளது.
முட்டை குடிக்கும் மீன்
சமூக வலைத்தளங்களில் வேடிக்கை காணொளிகள் சமீப காலமாக அதிகமாகி வருகின்றது.
அந்த வகையில், குளத்தில் நீந்திக் கொண்டிருக்கும் மீன்களுக்கு நாம் ஏதாவது உணவு கொடுத்தால் வந்து எடுத்துக் கொண்டு நீருக்குள் சென்று சாப்பிடும்.
மாறாக காணொளியில் உள்ள மீன், முட்டையை நீருக்கு வெளியில் வாயை மாத்திரம் நீட்டியப்படி குடிக்கிறது. முட்டை உடைத்து ஊற்றும் பொழுது சரியாக வாயை முட்டை ஊற்றும் இடத்தில் வைத்து குடிக்கிறது.
இந்த காட்சி பார்ப்பதற்கு வியப்பாகவும், வேடிக்கையாகவும் உள்ளது. வழக்கமாக மீன் சாப்பிடுவதை சில காணொளிகளில் பார்த்திருப்போம். ஆனால் முட்டை குடிக்கும் காட்சியை பார்க்கும் பொழுது வியப்பாக உள்ளது.
இந்த காணொளியை ஆச்சர்யமான காணொளிகளை அடிக்கடி பார்ப்பவர்களை பகிர்ந்து கலாய்த்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |